பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 5. முத்துக்கள் பரந்து திரை பொருகின்ற கடலானது மேகத்தையும் மீனேயும் பரப்பிக் கொண்டு ஆகாயம் போல் ஒளியைத் தோன்றச் செய்கிறது. 6. மேகம் கடல் ைேரக் கவரும். இவை தமக்குரிய பாடற் பகுதிகள் ஒளி நெறியிற் காணலாகும். 147. யமன்-காலன் (157) (சிவபிரான் அட்டவீரம் என்னும் தலைப்பு பக்கம் 1 பார்க்க). 1. காலன் மடியும்படி திருவடியை நீட்டின மேலோன் (சிவன்) 2. விடப் போவதில்லை யென்று வந்த காலன். 8. யமன் விடுத்த அாது. 4. கூற்றுவன் போலக் கோபத்தை உடைய சிங்கம் (ஆளி)-இக் கருத்துக்களைக் கொண்ட பாடற் பகுதிகளே ஒளி செறியிற் காணலாம். 148. இராவணன் (158) (வைனும் ராவணனும் என்னும் தலைப்பு பக்கம் 50 பார்க்க) 1. இவன் இலங்கையர் வேந்தன் வாள் ஏந்தினவன். 149. வடமொழி (160) • பயங்கரமாய் - என்னும் சொல் ஆளப்பட்டுளஅ 150. ഖങ്ങള്ക്ക് ഖഞങ്ക (161) தில்லை அம்பலத்தானுடைய திருவடிகளைத் தலையில் வைத்துக் கைகூப்பித் தொழ வேண்டும். 151. வயல் (163) ப&ன, பழனம், வயில்-இச் சொற்கள் வயலைக் குறிக்க ஆளப்பட்டுள.