பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச, பிறபொருங்பகுதி 219 155. வழி (நெறி என்னும் தலைப்புப் பார்க்க. (166) அத்தம், அதர், கடறு, சரி, வழி - இச் சொற்கள் வழியைக் குறிக்க ஆளப்பட்டுள. 1. ஆண்மானும் பெண்மானும், ர்ே வேண்டிப் பேய்த். தேரைச் சென்று அணுகும் முரம்பு (கல் உயர்ந்திருக்கும் கிலம்) கிரம்பிய வழி. 2. பொம்மென்று செறிந்த இருளில் பக்கத்திலுள்ள யானேகளே வெருகி.டி. அவை புக்க இடத்தைச் சிங்கம் உணவு தேடுகின்ற வழி. 3. முழங்குதலால் கிட்ட வொண்ணுத சிங்கம் யானே களே வேட்ட்ம் செய்கிற இருளின்கண் மனிதர் கடந்தறி யாத வழி. 4. மலையிலுள்ள மூங்கிலில் வளரும் தீ மேலே சென்று தெய்வ லோகத்திலே கின்ற கற்பகச் சோலேயைப் பற்றுகின்ற கற்களேயுடைய சிறுவழி. 5. முன்னேன் திருவருளே முற்பிறப்பில் கினேயாத திவினயை உடைய சேர் சேரும் துன்பத்தைச் செய்கின்ற அரிய வழி. (பாலேகிலம்) 6. கண்ணேப் புதைத்தாற் போன்றிருக்கும் செறிந்த இருளின் கண் யானேகள் கடுங்கச் சிங்கம் வேகி.டமாஉலவும். (மலை) வழி. 1. பெரிய தேர் போன வழியைக் கடலே ! நீ அழிக் காதே. இக்கருத்துக்களைக் கொண்ட பாடற் பகுதியை ஒளி நெறியிற் காணலாம். 156. வறுமை (167) வறுமையுற்றவரின் நிலை இபாருளில்லாதார் இம்மையும் ம.ரமையும் ஆகிய இருமையின்கண் வரும் இன்பத்தை அறிய மாட்டார்.