பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை என அறிந்து மிகப் பெரிய அரும்பொருள் தேடுதற்கு அரிய காட்டுவழிப் போகின்ருர் தலைவர். f 157. வாத்தியம் (168) 1. இயம் : அாரியம், முருகியம், வயிர் கூறப்பட்டுள. முருகியம் என்பது முருகனே வரவழைக்கும் வெறியாட்டு வாத்தியம். அாரியம் என்பது வாத்தியப் பொது. 2. குழல் : பார்வதியின் மொழிக்கும் தலைவியின் மொழிக்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. HF 3. சங்கம் : திருமணத்தின்போது சங்கம் முழங்கத் திருமண முரசு உடன் ஒலிக்கும்.

  • துடி மாதரின் இடைக்கு உவமையாகத் துடி கூறப்பட்டுள்ளது.

4A. தூரியம் : இயம் பார்க்க 4B. பணிலம் : சங்கம் பார்க்க. 5. பறை நகரைக் காக்கின்ற இளைஞர் உடைய பறை ஒலிக்கும். 6. முரசம் : முரசு. 1. வீரமுரசு முழங்க யானே, குதிரைகளுடன் (தலைவர் வந்து) குறுகினர். 2. சங்கம் முழங்கத் தலைவியின் திருமணம் என்று மிகவும் களிப்புடன் நமது இல்லத்தில் பெரிய மனமுரசு முழங்குகின்றது. வெறியாட்டுக் காரணமாக ஒலிக்கு முருகியமும் ங்ேகி கின்றது. 7. முருகியம் : இயம் பார்க்க. 8. முழவு : கார்க்ாலம் வந்தது என்று பாம்பு போலுங் அடுப்புக்களேக் காங் தள் மலர்கள் பரப்பி மலர்ந்தன.