பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை அரவு 1. புற்றில் வாழும் படங்களில் தீயை உடிையது ; ஒளி உடையது. கோபமுள்ளது. ஆடவல்லது. 2. சிவபிரான் அணியும் அரவு புற்றில் வாழாதது. 8. சிவபிரான் காதில் பணி (அரவு) குழையாக விளங்: கும். காகலோகம் கூறப்பட்டுளது. காந்தள் மலர் (பாந்தகிளப் போல) பாம்பு போல இருக்கும். பெண்களின் இடைக்கு பாம்பு உவமை கூறப்படும். 4. சிவபிரான் பாம்பை அணிகலமாக அணிந்துள்ளவர். 5. படத்தை உடைய (மாசனத்தைப்) பாம்பைத் திருமால் படுக்கையாகக் கொண்டவர். யானையைக் கொல்ல வல்ல பெரிய பாம்புகள் உண்டு. 6. பாம்பைப் பிடித்து அதன் படத்தைக் கிழித்தது. மாதர் இடிை. 2. அலவன் (கண்டு) கண்டு தன் பெடையின் வாயில் வண்டு போன்ற காவல் பழத்தைக் கொடுக்கும். தில்லைக் கானலில் தன் பெடையொடு கண்டு பயிலும். தம்மை கினேயாதாரைப் புழுக்களாகக் .ெ ச | வ ர். தில்லைப்பிரான். 4. கோபம் (இந்திர கோபம்) கோபம் :- இது மாகர் வாய் இதழுக்கு உவமை