பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 225 5. கோம்பி (பச்சோந்தி) கோம்பிக்குப் பயந்து மயில் மேய்வதற்குப பயப்படும. ஜீவராசிகள்-கீர்வாழ்வன ■■ மீன்வகை : கயல், கெண்டை, சேல், மீன், வரால் இவை மீன் வகைகளைக் குறிக்கின்றன. 1. கயல், கெண்டை, இவை பெண்களின் கண்களுக்கு வமையாகக் கூறப்பட்டுள. 2. கயல் :- கார்க்கயல் (கரிய கயல்) எனக் கூறப் பட்டுள்ளது. 3. சேல் வயலில் திகழும். 4. மீன் :- மீனே அன்னங்கள் உண்ணும். மீன் கழிகளில் இருக்கும் ; கொழுமீன் என்பது ஒருவித மீன். 5. வரால் :- வரால்மீன் தெங்கின் பழத்தின் மீது மோத அப்பழம் கீழே விழுதலால் வயலில் உள்ள தாமரை மலர்கள் கிழிபடும். - கரா (முதலே). இது நீரில் இருக்கும். ஜீவராசிகள் பறவை 1. அன்னம் : 1. அன்னம் மீன் உண்ணும். 2. தாமரைப் பூவில் விற்றிருக்கும். 8. (அன்புடைய) தன் பெடிைவருந்த (அன்பிலாத தன் மரபுக்குப் பொருந்தாத) சலஞ்சலச் சங்கின் பெடிை மேல் தகுதி கெட்டு அன்னம் கிடிந்து உறங்கும். 4. களிப்புடிைத்தாகிய அன்னம் தான் விரும்பிய இன்பத்தைத் தரும் சேவலைத் தழுவிக் கொண்டு போல் ஒரு கவலேயின்றித் துயில்கின்றது. தி. ஒ. க-15 |