பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

926 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை H 5. புன்னேயில் தன் சேக்கையிடத்துத் த னி ைம யுற்று அன்னங்கள் எல்லாம் விடியுமளவும் உறங்காதே வருந்தின. 1. 6. பெண்களின் நடை அன்னத்தின் ைடி க் கு ஒப்பிடப்படும். 2. я : 1. தேன் உள்ள இடம் ஈ மொய்ப்பதால் அறியப்படு கின்றது - 3. காகம்: 1. காக்கையின் இரண்டு ஆண்களிலும் ஒரே மணி கலந்து இயங்கும். 2. காக்கை மூதேவியின் கொடி. 3. காக்கை மாமிசப் பலி சோறு உண்ணுடி. 4. காக்கையைக் கூவிக் குறி பார்ப்பர். 5. காக்கைக்குக் குணங்கள் ஐந்து ; அவை தாம் : (1) மறைந்து புணர்தல். (2) கலங்காமை. (3) பொழுது போகு முன்பு தன்னிடம் புகுதல். (4) நெடுகக் காண்டில். (5) மடியின்மை. o காலை எழுந்திருத்தல், காணுமலே புணர்தல், மாலே குளித்து மனே புகுதல்-சாலவே உற்ருரோ டுண்ணல், உறவாடல், இவ்வைந்தும் கற்ருயோ காக்கைக்குக் குணம். (தனிப்பாடல்) 4. கிளி : 1. கிள்ளை, தத்தை என்பன,கிளிக்குப் பெயர். |