பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 1. முழக்கம் செய்யும் சிங்கங்கள் இருளில் யானே வேட்டிை செய்யும். அதற்குப் பயக்அ யானேகள் அவ் வழியில் வரா. க 2. மலை அன்ன யானே பதைத்துப் பயப்படும்படி 8. மழை அடர்ந்து பெய்யும் கண் தெரியா இருட்டில் யானைகள் நடுங்கச் சிங்கம் திரியும். 4. சிங்கமானது யானேயைக் குறுகா வண்ணம் இடிையில் பிடி (பெண்யானே) செல்லும். 5. யானேயின் தசையை உண்ண வேண்டிப் பல சிங்கங்கள் இருளில் அங்கங்கே திரிந்து தேடிப் பார்க்கும். 6. சிங்கத்தின் தோலே அம்பலத்தார் (கூத்தப் பிரான்) அணிவர். 8. நரி : காட்டில் ர்ே இல்லாமையால் ஓரி (கரி) ஊளேயிடும். 9. நாய் : (ஞாளி) காய் குலைக்கும். காய்க்குள்ள குணம்கூடி இல்லாதவன் கான். 10. பன்றி : (ஏனம்) வேட்டைக்குச் செல்பவர் யானே, பன்றி இவைகளே வேட்டை ஆடுவர். 11. புலி : (உழுவை, புலி, வேங்கை, இவை புலியைக் குறிக்கும்.) 1. பூவில்ை பொலிவு பெற்ற தொழிலையும்,புலிப் பல்லே யும் உடைய கழுத்தை உடையவர் (தாலியை உடைய) வேட்ட மாதர்கள். 2. எதிர்க்க வந்த புலியின் வாயில் கையைக் கொடுத்துத் தன் கை வேலினல் அதை வென்ற வீரன் (தலைவன்). s =