பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ-ம் Hı. திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை கற்பகச் சோலே இதுவும் 168 (ம2லயிலுள்ள சோலேயின் இருந்த மூங்கிலில் வளர்ந்த தீ விண்ணில் உள்ள கற்பகக் சோலேயைப் பற்றும். 3. உருவக அணி (3) மின்னியல் கண்ணின் வலை கலந்து வீசின. போதுள்ள மீனிழந்தார் 74 ஒளியுள்ள கண்ணுகிய வலையை மகளிர்கலந்த போது தமது உள்ளமாகிய மீனே இழந்தவர்கள். 4. உவமை அணி (4) வான் உந்து மாமதி வேண்டி அழும் மழப் போஇ. மன்னே, நானும் தளர்ந்தனன் யுேம் தளர்ந்தனே கல் கெஞ்சமே. 147 1. (வானிற் செல்கின்ற சந்திரனே க் கொள்ள 3. வேண்டி அழுகின்ற குழந்தை போல கானும் தளர்ந்தேன், நெஞ்சமே 1 யுேம் தளர்ந்தாய்). சிற்றம் பலவற்ருெமுாது தொல்சீர் கற்.அறும் அறியலரின்-இடைாைவது 134 சிற்றம்பலவரைத் தொழாஅ அ வ ரு ை- அ பெருமையை கற்றும் அறிவிலர் கைவ.அ போலத் தலைவியின் இடை கைக்அள்ள அ. 5. ஐய அணி (5) ங்ேகிற் புணர்வு அரிதென்ருே நெடிது இங்கனே இருந்தால் ஆங்கு இற்பழியாம் எனவோ அறியேன் அயர்கின்றதே. - 13 --- (தலைவன் பிரிந்தால் தன்னே க் கூடுதற்கு அரி தென்ருே, நெடும் பொழுது இங்ஙனம் தாழ்க்க இருந்தால்