பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. மடல் திறம் உட எ கன் தறும்! IIդ. சீறுாரிடத்துப் பனைமடல் ஏறுவர் தம் ய ஸ் ளம் பெறுதற்கு வேறு உபாயம் இல்லாமையால்’’ III so III FM லகியலை எடுத்துக் கூறினன். 3. தன் திணிபு உரைந்தல் (75. விண்ணை) அங்ங்னம் உலகியலை எடுத்துக் கூறிய தலைமகன் ' அம்பலவன் அருள் இல்லாதவர் போல மடல் மிசை யான் வரப் பண்ணிற்று ஒரு பெண் கொடி' என்று தான் மடல் ஏறப்போகும் துணிவை எடுத்து உரைத் தனன். 4. மடல் ஏறும் வகை உரைத்தல் (76. கழிகின்ற) அங்ங்னம் தன் துணிவைத் தலைமகன் எடுத்துக் கூறியும் சொல்லாடாத தோழிக்குத் தான் நாணிழந் தமை தோன்ற நின்று, ஒரு கிழியில் என் உருவையும் உன் தலைவியின் உருவையும் எழுதி அப்படத்தை என் கையில் பிடித்துக் கொண்டு உங்கள் ஊர்த் தெருவில் நான் மடலேறி வருவேன்' என்று (தோழியிடம்) தலை மகன் கூறிஞன். 5. அருளால் அரிதென விலக்கல் (77. நடன்) இங்ங்னம் மடலேறுவேன்’ என்று தலைவன் கூறக் கேட்ட தோழி இனி இவன் மடலேறவும் கூடுமென உட்கொண்டு தன்னிடத்து நாணினை விட்டு வந்து, எதிர்நின்று 'ஒரு பெண்ணையில் (பனை மரத்தில்) உள்ள பெடையையும் சேவலையும், முட்டையையும் அழித்து மடலை நாம் பண்ணில்ை, மன்னனே! இனிய அருள் இவ் உலகத்தில் யாரிடத்து உண்டு' என்று அவன் அருளை எடுத்துக் கூறி அவன் மடலேறுதலை விலக்க முயன்ருள். 6. மொழி நடையெழுதல் அரிதென விலக்கல் (78. அடிச்சந்தம்) அங்ங்னம் விலக்க முயன்றும் தன் வழி வராமை கண்ட தோழி, அவன் வழி ஒழுகி விலக்குவாளாக,