பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. ஒரு வழித்தணத்தல் சிாங்ட வா, த், தத்தை என் காவலராம் தலைவருக்குச் சொல்லாமல், 11 ம் , அன்னம் தன் ஆணுடன் தழுவிக் கவலை ()'·n't மல் இன்பத் துயில் துயில்கின்றது. இனி என் 1.வ'.யைத் தலைவருடன் கூறுவார் யார்?' - என்று அன் னத்துடன் அழிந்து கூறினள். 12. வரவு உணர்ந்து உரைத்தல் (192. கில்லா வளை) இவ்வாறு தலைவி அன்னத்தோடு அழிந்து வருந்தி நிற்க, தலைவன் ஒருவழித் தணந்து வந்தமையைச் சிறைப் புறமாக உணர்ந்த தோழி, ஒளி பொருந்திய ந்திரனே கண்ணுேட்டமின்றிப் போனவர் போதலால் உண்டாகிய இத்தலைவியின் துன்பத்தை நீயே கண்டாய். யான் சொல்ல வேண்டிய தில்லை. இவள் கையில் வளைகள் நிற்கின்றதில்லை. இவள் நெஞ்சம் நெகிழ்ந்து உருகுகின்றது; இவள் கண்கள் துயிலாமல் கண்ணிர்த் துளியாகிய முத்துக்கள் உதிர்கின்றன என்று அவர்க்குச் சொல்வாயாக, உன்னை இரக்கின்றது இது' என்று தோழி மதியொடு கூறினள். 13. வருத்த மிகுதி கூறல் (193. வளரும்கறி) இங்ங்னம் சிறைப்புறமாக மதியொடு வருத்தம் கூறிய தோழி தலைவனை எதிர்ப்பட்டு 'நீ போன பின்பு தலைவி படா நின்ற வருத்தம் என்னுல் சொல்லும் அளவல்ல; அவளுடைய அங்கம் எங்கும் விளரும்; (வெளுக்கும்); மேனி முழுதும் பசக்கும்; படுக்கையில் விழுவாள்; எழுவாள்; விம்முவாள்; பொருமி ബ I് L IT நிற்பாள்; நின் வன் கண் மையை நினைந்து மெலிவாள்; அதனுல் அவள் இன்ன நிலைமையள் என்று என்னுற் சொல்ல முடிய வில்லை' என்று தலைவனிடம் கூறினள். குறிப்பு:- கடு. ஒருவழித் தணத்தல் என்னும் இவ்வதிகாரம் 1. அகன்று அணேவு கூறல் முதலான 13 துறைகளேக் கொண்டு முடிகின்றது. o o-R-om