பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. காவற்பிரிவு கoடு .ெ ல்லால் இயன்றடிபாவாகிய நூல்களைக் கற்க விரும்பின .ெ . ) அச் சொல்லே தலைவியின் செவியில் வேல் சென்று மூழ்கினுற் போல எய்திற்று. இனிப் பிரிவை எங்ங்னம் ஆற்றுவள் !’ என்று தன் மனத்துள்ளே கூறினள். 1. வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல் (311. பிரியாமை) தனது கலக்கத்தைக் கண்டதோழிக்கு, 1. நம்மைப் பிரியாமையும் 2. இருவருக்கும் உயிர் ஒன்ரு த லும் 3. பிரியின் பெரிதும் ஆற்ருமையும் ஒருங்கே அக்காலத்து நம் முன்னின்று தலைவர் கூறினர். ஆனல், இப்பொழுது அவற்றுள் 1. பிரியாமை பொய்யாகக் கண்டோம். ஆதலால் 2. நம் இருவர் உயிரும் ஒன்று என்பதும் 3. பிரியின் உயிர்தரியேன் என்பதும் இப்பிரியாமை யோடு ஒக்கும். இனி நாம் சொல்வதற்கு என்ன இருக் கின்றது?’ என்று தலைவி தலைவனது வாய்மொழி கூறி குறிப்பு : உ0. ஒதற் பிரிவு” என்னும் இவ் அதிகாரம் 1. கல்வி நலம் கூறல் முதலான 4 துறைகளைக் கொண்டு முடிகின்றது. 2 «“5. “Б Г; G) F ற்பி காவற்பிரிவு என்பது எல்லா உயிர்களையும் அரசன் பாதுகாக்க என்பது அற நூல் விதி ஆதலால், அக்காவற்குப் பிரிதல். 1. பிரிவு அறிவித்ல் 1312. மூப்பான்) பின்னர் அற நூல் விதியால் நம் தலைவர் உலகத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பிரியக்" கருது கின் ருர் என்று தோழி தலைவன் பிரிவைத் தலைவிக்கு அறிவித்தாள்.