பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கது. சி திருக்கோவையார் உரைநடை 10. செவ்வணி கண்ட வாயிலவர் கூறல் (361. சிவந்த) தலைவியினிடத்து நின்றும் செவ்வணி செல்லக் அண்டு நம் ஊரற்குத் (தலைவற்கு) உலகியல் உரைக்க வேண்டிச் செம்மலரும் செம்பட்டும் கட்டார் @p&ు மேல் செஞ்சர்ந்தும் நமது திருவை உடைய மனையின்கன் வந்து தோன்றின; இனித் தருமக் குறை வாராமல் தலை வற்கு ஏகல் வேண்டும். என்று பரத்தை வாயிலவர் மதித்துக் கூறினர். 11. மனபுகல் கண்ட வாயிலவர் கூறல் (362. குராப்பயில்) செவ்வணி கண்ட தலைவன் பரத்தையிடத்தினின் றும் வந்து தடையின்றி மனைவயிற் புகுதா நிற்ப முன்பு இரவும் பகலும் தான் வாயில் பெருது நின்று வாடும் `్స குளிர்ச்சியையுடைய கடையை நீட்டியாது இத் துணைக் காலத்திற் கழிந்து இக் காவலையுடைய மனையின் கண் புகா நின்ருன். அதல்ை இவளிலும் (தலைவி யினும்) மேம்பட்டு நுண்ணிய இடையை உடையார் (பரத்தையர்) புலந்து அடங்காதார் இனியாவர் மனைக் கடன் பூண்டலால் எல்லாரும் அடங்குவர் என்று அழகிய வாயிலுள்ளார் தலைவன் தன் மனையிலே கடப் பாடு அறிந்து புகக் கண்டு ஆய்ந்து கூறினது. (அடங்குதற்குக் காரணம், பூப்பறிவிக்கும் அளவில் கடப்பாடு அறிந்து நாயகன் விரைய வருதலும் வந்த இடத்து வாயில் மறுக்கக் கடவார் ஏற்றுக் கொள்ளுகை யாலும், இருவரும் கடப்பாடறிந்து தங்களில் பொருந்து தலால் இனிப் பரத்தையர்க்கு (மிகையில்லை போலும் என்பது கருத்து.) f 12. முகமலர்ச்சி கூறல் (363. வந்தான்) H பரத்தையிற் பிரிந்த தலைவன் செவ்வணி கண்டு வந் தான்ென்று சொல்லுமளவில் தலைவியின் சினவாள் போலும் மலர்க்கண்கள் சிவந்து தாமரைப் பூவினது செவ் I ',