பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ கி. பரத்தையிற் பிரிவு * **— бі Г 19. தேர் வரவு கண்டு மகிழ்ந்து கூறல் (370. சேயேஎனும்) புனல் வரவு கேட்ட தலைவன் புனலாட்டு விழா விற்குப் பரத்தையர் சேரிக்குச் செல்லா நிற்ப, தலைவ ருடைய நெடிய தேர் ஈண்டு வந்து மேவிற்று." பூவை ஒக்கு மடியை யுடையீர்! இவரைப் புணர் தற்குத் தக்க தவத்தை முற்காலத்துச் செய்தீர்கள். வடிவு முருக வேளே யென்று சொல்லத் தக்க இத் தலைவருடைய திண் ணிய தோள் இணைகளை இனி அனைமின் என்று தேர் வரவு கண்டு பரத்தையர் தம்முள் மகிழ்ந்து 'ர றினர். 28. புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல் (371. அரமங்கை) தலைவனுடன் புனல் ஆடா நின்ற பரத்தையர் 'அரமங்கையரைப் போலப் புனலாடுபவர்களே! நாம் எல்லாம் இத் தன்மையேமாக, வாணர மங்கையர் என்று சொல்லும் வண்ணம் மற்ருெருத்தி வந்து (இவரை அழைத்துச் செல்ல) அணுகா நின் ருள். பின்னர் வருந்தாது நாம் இவ் வழகரை (தலைவரை) முன் னுடைத் தாகக் காப்போம்.’’ என்று தம்முள் கூறினர். (புனலாடும் மகளிர் நீர் அர மகளிர்க்கு உவமையாகும். காதல் ப. க், தை வான் அர மகளிர்க்கு (தெய்வமகளிர்க்கு TH வமையாகும்.) | புனல் ஆடிடத்தே, காதற் பரத்தை வரும் சு கன் ா) : பரத்தையர் சொன்னது.) 21. கன்னே வியந்து உரைத்தல் (372. கனலூர்) பின் வருந் தனது முன்னுறக் காப்போம் என்று பக்தையர் தம்முள் கூறுவன கேட்டு இவனை (த2ல வஃ ை) புல்லும் பரத்தையர் மாட்டு இவன் அருள் செல் டி , விலக்ே கனயின் என் மாட்டு இவனைத் தந்து அழு கென் இவன் மனைக் கிழத் தி ஆகின்றேன் எனப் பரத் காத, பர் தலைவி தன்னை வியந்து கூறினள்.