பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சிவபிராற் பகுதி 35 2. பேயுடன் ஆடல் காட்டில் பேய்த் தொகையுடன் ஆடல். 3. காமத்தை வென்றவருடைய அன்பு. 2*7 சிவனும் அக்கினியும் (27) சிவபிரான் கண்களில் ஒன்று அக்கினி. 28. சிவனும் அசுரரும் (28) அசுரர்களும் பெருமானுடைய திருவடிகளே வணங்கு வர். வணங்காத அசுரர்களே வேல் கொண்டு குத்துவர் பெருமான். - 29. சிவனும் அடியார்களும் (29) - சிவபிரான் அடியார்களுடைய எலும்பிடையே அமிழ்து ஊறச் செய்வார்; அவர்களுக்கு அன்பு கிறைய அருள்வ wr. பெருமானுடைய திருவருளேப் பெற்றவர் தம் துயர் தீர்வர்; அவருடைய அருள் பெற்றவர்க்கு ஆனந்த வெள்ளம் வற்ருது, நன்மை குன்ருது. அவர்களுக்குக் கருப் பற்று விட்டுவிடும். பிரானுடைய அருள் பெற்றவர் செம்மாந்து இருப்பர். அவருடைய பிறப்பு வேகத்தில் சென்று குறையும். வினே கில்லர்து. பிரானைத் தோத்திரம் செய்து உன் அடியம் என்பவரைத் தேவர்களும் தொழும் படி. இறைவன் செய்வர். யார் தம்மைத் தொழுது தம் தலையை அவர் திருவடிக்குத் தாழ்த்துகின் ருர்களோ அவரை விண்னேர்களும் சூழ்ந்து வணங்கும்படி செய்வார். தில்லைப் பெருமான் திருவடியில் ஆசை வைத்தவர் நல்ல கல்வியைப் பெறுவர். தில்லைப் பெருமான் திருவடி மலர் களேத் தமது சென்னியில் திகழும்படி செய்பவர்களின் துன்பம் தொலைந்துவிடும். தில்லையை வாழ்த்துபவர்கள், மனம் தெளிவுற்ற கிலேயில் இருக்கும். தம்மைத் தொழுது துயில் எழுவாருடைய வினேயின் பெருக்கம் பொடியாகும்படி தனது திருமேனியில் திருறுே * இறைவன் அணிவன. சீ.இன்னெது பிணிக்குத் தாய் மருத்து உண்டாம் போலத் கொழுது எழுவார் வினேக்குத் தாம் நீறணிவார். (உரை 118) , ---