பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. தில்லே முதலாம் தலப்பகுதி 55 இத்தலத்தில் குளிர் தடம் உள்ளது. 7. கயிலை : (மலே சிறப்பு என்னும் ஆகலப்பும் பார்க்க). க" அணியார் கயிலை, அம் தண்கயிலை, அருவிக் கயிலை, தண்கயிலே, சங்கரன் தாழ்கயிலை, தில்லைத் தொல்லேர்ன் கயிலே , பூங்கயிலே, பைம்பொற் கயிலை , வடவான் கயிலை; வண்பூங் கயிலே - என்றெல்லாம் கயிலே விளக்கப் பட்டுள்ளது. பிற ஒளி நெறியிற் காணலாகும். 8. கழுக்குன்றம் : (திருக்கழுக் குன்றம்) செங்கல் பட்டிலிருந்து 9 மைல். g இத்தலத்துச் சந்தனச் சோலையில் எண்ணிறந்தவர் (பல மகளிர்) பந்தாடி கின்ருர். 9. காஞ்சி : ஏகம்பம் பார்க்க. ( ) 10. காழி : (சீகாழி) இறைவன் உறைகின்ற தலம். 11. குற்ருலம் : (தென்காசியிலிருந்து 8 மைல்) இது கூத்தன் தலம். தேவி குழல்வாய்மொழி மங்கை. இத்தலத்து அசோகங் தழை போல வேறெங்கும் ட்ெடுதல் அரிது. 劃 12. கூடல் : (மதுரை) தென்கூடல் : இத்தலத்தில் சிற்றம்பலத்துப் பெரு மான் ஒண்திம் தமிழை ஆய்ந்தார். “உயர் மதிலே’ உடையது இத்தலம். , 13. கொடுங்குன்றம் : (மதுரைக்கு வடகிழக்கு 42 மைல் பிரான்மலை எனவழங்கும். காரைக் குடியிலிருந்து 28 மைல்) கொடுங் குன்றின் ள்ே குடுமி மேல் உள்ள தேனே விரும்பும் முடவனப்போல என்பது ஒரு பழமொழி: Tă. . சிவநகர் : ■ (இ.அ. சிவபுரம் போலும். சிவபுரம்கும்பகோணத்திற்குத் தென் கிழக்கு 8 மைல்.) --