பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப பாருடபகுதி 39. 4. கம் தோன்றல். 6. மகனைக் குறிக்கும் சொற்கள். குதலையின்வாயான், தோன்றல், நடைமணி, வீாட்கண் மழவு, வான்வள் துறை தரு வாய்மையன் 380. (வானிட்த் துளவாகிய வளவிய இடங்களைத் தரு மெய்ம்மையை உடையான், கதிபெறுவது புதல்வராலே என் கையால்) 7. தலைவன் தலைவி உவமை (உ-6) 1. தலைவன் கூறும் உவமை 8. தலைவி - அமுது தான் (தலைவன்) அந்த அமுதின் சுவை. 20. தலைவி - திருமகள். தான் (தலைவன்) திருமால். 123. தலைவி - கழுர்ே மலர். தான் (தலைவன்) கழுர்ேத் தேனேப் பருகும் அளி (வண்டு) - 166. தலைவி - குமுதம். தான் (தலைவன்) குமுதத்தை மலர்த்தும் இளமதி. 2. தோழி கூறும் உவமை 208. தலைவன் - புங்கயத்தடம் (காமரைக்குளம்} தலைவி - அக்தத் தடத்அச் செங்கயல். 3. o கண்டவர் கூறும் உவமை 246. தலைவன் - புலியூரன் (சிவன்) கலவி - உடை வாள் (பார்வதி) 301. தலைவி - ஆவி. தலைவன் - யாக்கை 4. செவிலி நற்ருயிடம் கூறும் உவமை - அப ச. தலைவியின் இல்லம்- நற்ருயின் இல்லம்