பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 3. யான் உய்ய கின்ற சிற்றம்பலவர். 4. தாயிடத்து உள்ள குணமும் இல்லாத என்கினத் தொண்டு கொண்ட தீமேனிச் சிவன். I ". 12. தலைவன் தீரம், சிறப்பு, செய்கை. (ங் - 11) 1. தலைவன் தீரம் 1. கொடிய காற்றுவிச மலைக் குன்றுகள் நடுங்கினும் நடுங்காதவன் .ே (இது பாங்கன் கூற்று.) 31 2. சங்கோய் மலையில் நாம் புனம் காத்தபொழுது கம் மீது பாய்ந்து வந்த மலை போன்ற யானேயைத் தொலைத் தவன் (இது தோழி கூற்று.) 113 3. மறவர் கூட்டமாய் வந்தாலும் என் கை வேலுக்கு அவர்கள் போதா. (இது தலைவன் கூற்று) 216 4. அருவரை ஆளி அன்னவன். (இது கண்டவர் கூற்று) 244

5. எதிர்த்து வந்த வேங்கையின் வாயில் தன் கையை விட்டு அது கிடந்து அலற, அதை அடக்கிய திண் திறல் ஆண்டகை. (இது செவிலி கூற்று) 245 6. காட்டில் யானேயைக் கிழித்த தலைவர். (இது தலைவியைத் தேடிச் சென்ற செவிலிக்குக் கண்டவர் கூற்று) 247 - 7. கயிலையில் நம்மீது கோபத்துடன் வந்த மத யானேயைக் கடிந்தவர். (இது தோழி கூற்று) 293 . 8. மத யாக்னயைக் கடிந்தவர். (இது தல்ேவி கூற்அ) 297 - 2. தலைவன் சிறப்பு (1) அமிர்தம் குணம் கெடினும், காலத்தினுல் மழை பெய்யாது மாறினும், கின் சிலம் மாருது. (இது பாங்கன் கூத்அ) 27.