பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட்பகுதி 43 (2) பல யோனிகளினும் சென்று சென்று பிறந்தாலும் பின்னும் சென்று சேரத்தகுந்த தன்மையுடையவர் தலே வர். (இது தோழி கூற்று) 205 (3) உன்னுடைய கல்வி மிகுதிக்கும், உன் சிறந்த குலத்திற்கும், நீ அனுப்பிய சான்ருேருடைய கிறைவினுக் கும், உன்னுடைய தக்க திேக்கும் எமர் தலைவியை உனக்கு மணம் செய்விப்பார். (இது தோழி கூற்று) 266. (4) தலைவர் சொன்ன வார்த்தை கினக்குப் பொய் என்பதே கருத்தாயின், இவ்வுலகத்து மெய் என்பது சிறி தும் இல்லை. (இது தோழி கூற்று) 277. (5) வெள்ளிமலை அண்ணலின் திரு அருளால் கூடினவர் தலைவர். (இது தோழி கூற்று) 280. (6) தலைவனுடைய கல்விமீது உள்ள விருப்பத்தை எடுத்துக் கூறியது. (இது தோழி கூற்று) 3.10. ( ) தலைவன் தக்க வாய்மையன். (இது வாயிலவர் கூற்று) 368 - 3. ಜುಮಿ செய்கை 1. நான் உங்களுக்கு எல்லாத் தொழிலும் செய் வேன், கடலில் படகைச் செலுத்துவேன், கடலில் புகுக்அ மீனேப் படுப்பேன். ஒரு குளிப்பின் கண் பல சங்குகளையும், முத்துக்களேயும் எடுப்பேன். சிவன் தில்லேக்கோவில் முற்றத்தில் எல்லாரும் காணச் சங்கவ8ளயல்களை விற்பேன். மற்றுன ஐயன்மார்க்கு வேண்டிய குற்றேவல் செய்வேன் என்று தலைவன் தன் கினேவில் தோன்றியதைக் கூறினன். - - 2. இரு வேந்தர்களின் பகையைத் தணிப்பதற்குத் தலைவர் செனருர். (இது தோழி கூற்று) 3.14. ... "3.- “பண்டு நீ வரும் வழியில் கொடிய யாளி ஊஅ செய்யும் என்பதைக் கருதாமலும், இருளின் மிகுதியை