பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட்பகுதி 67 3. பரத்தைத் தலைவி தன்னைத் தானே வியந்து கூறினளென்று கேட்ட தஃலவி எங்கைச்சியார் தமுக்கு ஒரு தங்கைச்சியார் தோன்றின பொழுதே தம் இறுமாப்பு ஒழியத் தம்முடைய முலைகளினது இறுமாப்பும் ஒழியப் புகாகின்றது. இதனே அறியாது தம்மைத் தாம் வியக் கின்றது என்னுே எனப் பரத்தையை நோக்கித் தலைவி ககைத்துக் கூறினள்.-573. 4. எங்கை. 5. என் எங்கை. Ꮾ. ஒர் பக்தார் விரலி. 7. தில்லை நகர் வாய் வேல் தாள் திகழ் கண் இ8ளயார்.-390. 8. தில்லை கல்லார். 9. புலியூர் அன்ன காரிகை - பிற ஒளிநெறியிற் காண்க. 6. தலைவன் பிரிந்த நிலையில் (திருமணத்திற்கு முன்பு) தலைவி புன்னையொடு புலந்து அன்னமோ டாய்தல் (•. . i II — 6) தலைவன் ஒருவழித் தணந்தபோது தலைவி புன்னை பொடு லந்து "அன்னமே! புன்னே தலைவரைப்பற்றி ஒன்றும் சொல்லுகின்றதில்லை. அகன்றவர் அகன்றே மொழி.வரோ யோயினும் சொல்க" என அன்னமோ и — П ய்ந்து வாடிக் கேட்டாள். 7. தலைவி வர்ணனை (க. 11 - 7) அம்பலமபோல ஒளியை உடையவள் தலைவி; கமலத்த வ&ள (இலக்குமியை) தனது அவயவங்களின் அழகால் பயங்கரமாக ஆண்டவள். கயிலேமலைத் தேன் போன்றவள். அம்பலத்து இறைவன் விற்றிருக்கும் இடைமருது, ஏகம்பம், வாஞ்சியம் போன்றவள். அழகிய மதிலையும் o