பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 10. தல்வியிடம் தோழி கூறுதல் (க. II - 10) 1. ஒருவர் வந்து யாதும் சொல்லார். யாஅ செய்யத் தக்கது என்று தெரியவில்லை எனத் தோழி கலேவியின் குறிப்பு அறிய வேண்டிக் கூறினள். -- 89. 2. ஒரு பெரியோன் தன் குறை இன்னதென்று சொல்லாமல் இருக்கின்ருன். இது என்ன மாயங் கொல்லோ இப்புனத்தை விட்டுப் பிரியான் என்று தோழி தலைவியிடம் கூறினள்.-83. 3. ஓர் ஆண் கண்டு பெண் கண்டுக்கு காவல் பழம் கொடுப்பதைப் பார்த்துப் பேய் கண்டாற் போலத் தலைவன் கின்ருன், .ே அக் காட்சியைக் கண்டால் வாழ்வது அரிது. —84. 4 யானையைக் கடிந்து நம்மைக் காத்தவர் கையி லுள்ள தழை துவளாமல் காம் தலைவனுடைய குறையை முடிக்க வேண்டும்.-112. 5. தழையை ஏற்ருல் நமக்குப் பழிவரும்: ஏற்கா விட்டால் தலைவர் மடல் ஏறுவார். ஆதலால் தழையை .ே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தோழி வகுத்துக் கூறினள்.--113. 6. நாமும் போய் மயிலாடில் காண்போம் என்று கூறிக் குறியிடத்துச் செல்வாள் ஆயினள் தோழி.-118. 7. யாம் புனத்தின்கட் போய் விளையாடுவோம் போதுவாயாக எனத் தோழி தலைவியை ஆயத்தோடு கொண்டு செல்லுதல்.-117. 8. இங்கே கின்று பூக் கொய்வாயாக’ என் அறு தலைவி யைக் குறியிடித்து உய்த்துத் தோழி தான் நீங்கா கின்ருள். — I 19, 9. கின் குழற்குப் பூக்கொண்டு வந்தேன். நீ விரல் வருந்த மொட்டுகளைப் பறிக்க வேண்டி என்று தோழி தலைவியிடம் கூறிள்ை.-195. -