பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருAபகுதி Zr 10. கொய்து வந்த மலரைத் தலைவியின் குழலுக்கு அணிந்து இனி நீ செல்வாயாக’ எனத் தோழி தலைவி யைக் கொண்டு ஆடிடம் சென்றனள்.-126. 4 து 11. இவ் வேங்கை அரும்பிய ஞான்றே அரும்பறக் கொய்தேமாயின் இன்று நம்மைக் கெடுப்பான் வேண்டி இத் தினை கெட முயலுமாறு இல்லையென்று தோழி வேங்கையொடு வெறுத்துக் கூறியது.-141. 12. தலைவன் ஆற்ருன் என்று கொண்டு இரவினில் குறையை இசைவித்து இரவுக்குறி ஏற்பித்தது.-155. 13. தோழி, தலைவிக்கு, தலைவன் இரவு வரவு கூறினள்.-156. 14. ஊசலை யானே அழித்துவிட்டது என்.அறு தோழி தலைவிக்குக் கூறித் தாயின் துயிலே அறிந்தது.-161. 15. பொழுது விடியுமட்டும் அன்னம் துயிலவில்லை என்று குறிப்பாகத் தோழி தலைவி அாங்காமையைத் தலைவன் கேட்கச் சிறைப்புறத்து உரைத்தனள்.-172. 16. அரும் சுரத்திற்குத் தலைவன் போகைக்குக் காரணம் இன்னதென்று தோழி தலைவிக்குக் கூறித் தலைவனுடைய போக்கை அறிவித்தனள்.-207. - 17. யோகிலுஞ் சென்று கூறு என்பது குறிப்பால் தோன்றத் தலைவன் வரைவு உடம்படாமையைத் தோழி தலை விக்குக் கூறினள்.-263. 18. கம்மவர் கேட்ட கிதியைத் தேடிக் கொண்டு வந்து உன்னே வரைந்து கொள்ளத் தலைவன் காட்டுக்குச் சென்ருன் என்று தோழி தலைவனுடைய பிரிவைத் தலைவிக்குக் கூறினள் -271. 19. தலைவி வருந்துதலைக் கண்ட தோழி தலைவர் விரைய வருவர். நீ கவலையுருதே' என்று தலைவிக்குக் oil றினள்.-274.