பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 (15) எதற்குக் கீழ் உள்ளார் வியன்பாதலம் கீழ் நின்ருேன் 162 (16) எதற்கு நடுவில் உள்ளார் விரிநீர் உடுத்த மண்ணுக்கு நாப் பண் நயந்து தென் தில்லை நின் ருேன் 162 (17) எதற்கு மேல் உள்ளார் விண்ணுக்கு மேல் (வியன் பாதலக் கீழ், விரி நீருடுத்த மண்ணுக்கு நாப்பண்) நயந்து தென் தில்லை நின்ருேன் 162 (18) எல்லாப் பொருளுக்கும் அப்பால் ஆனவர் பரம் 25 1 (உரை) (19) எல்லாம் ஆவர் யாவையுமாம் ஏகத்து ஒருவன் 72 (20) எல்லாராலும் அறியப்பட்டவர் மண் உழை யாவும் அறிதில்லை மன்னன் 347 (உரை) (21) எளியர் தில்லை யாவருக்கும் எளிதாம் தாளர் 225 Hi (22) ஒப்பில்லாதவர் கேழ் ஏவரையும் இல்லோன் 269 தாமே தமக்கு ஒப்பு மற்றில்லவர் 2 2 & (23) ஒருவன் ஏகத்து ஒருவன் 7 1 ஒருவன் . (ஒப்பில்லாதான்) 341 (உரை) H சிவபிராற் பகுதி (திருக்கோவையார் (24) கீர்த்தி [தக்கன் வேள்வியின் வாய்ப்பாயின சீர்த்தியன் அம்பலத்தான் 234) (25) சிறப்பு சிறப்பின் திகழ் சிவன் 328 (26)醇竹 இறை சீர் 175 கற்று வானமெல்லாம் சொல்லிய ՔրՒ 2 0 1 தில்லை நகர் இறைசீர் 175 தொல்சீர் 134 புலியூர்ப் புனிதன் சீர் 182 வானமெல்லாம் சொல்லிய சீர் 21 ே (27) சுடர், சோதி, ஒளி அம்பலத்து ஆடும் அம் சோதி 94 அழல்வாய் அவிரொளி அம்பலத்து ஆடும் அம் சோதி 94 வான் உழைவாள் அம்பலத்து அரன் 116 (28) சொல்லவொண்ணுதவர் கூருவியன் தில்லைக் கூத்தன் 291 (29) பகைவரை அழித்தல் விருப்புறுவோரை விண்ணுேரின் மிகுத்து, நண்னர் கழியத் திருப் புறு சூலத்தினேன் 315 (30) பற்ருவர் பற்றற்றவர்க்குப் புகலோன் 188 பற்ருென்றிலார் பற்றும் தில்லைப் பரன் 178 (31) பாசம் அறுப்பவர் அவன் வாங்கிய என் பாசம் 109 பாசத்தளை அறுத்து ஆண்டு கொண் டோன் 115