பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 க. சிவபிராற் பகுதி (திருக்கோவையார் மணிக் கூத்தன் சிற்றம்பலமே மூவர் நின்று ஏத்த முதலவன் I 0.3 ஆட முப்பத்து மும்மைத் தேவர் மானிக்கக் கூத்தன் 2 3 சென்று ஏத்தும் சிவன் தில்லை மூவர் நின்று ஏத்த முதலவன் அம்பலம் 3 & 7 --- 337 வியன் தில்லைக்கூத்தன் 29 I 2. காட்டில் இருளில் நடனம் அல்படு காட்டினின்ருடி காட்டிடையாட்டு வந்த சிற்றம்பலத்தான் 3.48 தவலங்கிலாச் சிவன் 3. 89 3. சிவனும் பேயும் (பேயும் சிவனும் என்னும் தலைப்புப் பார்க்க.) கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை ஆட்டு வந்த தவலங்கிலாச் சிவன் ፵ 8 9 4. கொக்கின் இறகு சூடி, தில்லையில் நடனம் தில்லைச் சிற்றம்பலத்துக் கொக்கின் இறகதணிந்து நின்ருடி 376 5. தலமும் நடமும் அம்பலத்து அடியார் என்பிடை வந்து அமிழ்துாற நின்ருடி 37 7 அரசம்பலத்து நின்ருடும் பிரான் 2.99 6. நடனத்தின்போது வாத்தியம் கார் மிடற்ருேன் நடமாடக் கண்ணுர் முழவம் துளிதரல் காரென ஆர்த்தன (ஆர்ப்பத்தொக்குன குழல்போனறு அளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித்து அலர்ந்தனவே.) 3.24 (வாத்தியம் என்னும் தலைப்புப் பார்க்க.) 21A. சிவ்பிரான் எரியாடுதல் அம்பலத்து அனல் ஆடி 91. திமேவிய நிருத்தன். 344 அனல் ஆட வல்லோன் 52 தீயாடி 37 4 எரி ஆடி 127; 213 புரம் கரப்பச் சிறந்து எரியாடி 213 எரி ஆடும் இறை 3 3 &