பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 க. சிவபிராற் பகுதி (திருக்கோiை.பார் மாலார்க்கு அரிய மலர்க்கழல் அம்பலவன் I 10 (3) சிவபெருமா?னத் திருமால் தொழுகல் பனித்துண்டஞ் சூடும் படர்சடை அம்பலவன் உலகம் தனித் துண்டவன் தொழும் தாளோன் I J 2 ஏர்ப்பின்ன தோள்முன் மணந்தவன் ஏத்த...திகழும்...செறி கழலோன் 273 (4) பிரமனுக்கும் திருமாலுக்கும் சிவனே காரணர் தொன் மால் அயற்குங் காரணன் ஏரணி கண்ணுதலோன் 2 9 5 (5) திருமால் சிவனை ஆயிரம் பூக்கொண்டு பூசித்ததும், ஒரு பூக் குறையத் தனது கண்னேயே மலராக இட்டு அர்ச்சித்ததும், அங்கனம் அர்ச்சித்துச் சக்கரம் பெற்றதும் அலர் ஆயிரம் தந்து வந்தித்து மால் ஆயிரங்கரத்தால் அலரார் கழல் வழிபாடு செய்தாற்கு, அளவில் ஒளிகள் அலரா இருக்கும் படை கொடுத்தோன் தில்லையான் 1 & 0. அன்று மால் வணங்க ஆழி தந்தான் 23 0 செம்மலர் ஆயிரம் துய்க், கருமால் திருக்கண் அணியும் மொய்ம்மலர் ஈர்ங்கழல் அம்பலத்தோன் I 5 of நந்தீவரம் என்னும் நாரணன் நாண்மலர்க் கண்ணிற்கு எஃகந் தந்தீவரன் 1 63 பெருந் திருமால் கொழுங் கான் மலரிடக் கூத்தயர் வோன் I 57 (6) திருமால் சிவனுக்கு விடைவாகனம் கருமால் விடையுடையோன் 3 2 5 தில்லைச் சிற்றம்பலத்து எம் கருமால் விடையுடையோன் of . G (7) திருமாலார்க்கு அறிய முடியாதவர் கருங்கண்ணனை அறியாமை நின்ருேன் 5 so மால் அயன் பால் இருளாய் இருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலவன் 73 (8). திருமால் பூசிக்க நடமாடுவர் பெருமரன் சிற்றம்பலத்துப் பெருந் திருமால் கொழுங்கான் மலரிடக் கூத்தயர்வோன் I of 7