பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ச. சிவபிராற் பகுதி (திருக்கோ. யார் 42. சிவனும் தேவியும் தவளத்த நீறணியும் தடந்தோள் அண்ணல் தன்ளுெரு பால் அவள் அத்தளும், மகளும் தில்லையான் I I Z மின்தொத்திடு கழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன ஒன்ருெத்திட வுடையாளொடு ஒன்ரும் புலியூர் Æ 4 OE | சிவனும் அர்த்தநாரீசுரர் என்னும் தலைப்பும் பார்க்க. ) 43. சிவனும் தொண்டும் தொண்டால் இயலும் சுடர்க் கழலோன் I () of 44. சிவனும் பிரமனும் திசைமுகன் (மாற்கு) அரியோன் ... [] [] தொன்மால் அயற்கும் காரணன் ஏரணி கண்ணுதலோன் 20 of மால் அயன்பால் இருளாய் இருக்கும் ஒளிநின்ற சிற்றம்பலம் 7 5. மிக்கார்விண் இறந்தார் கண்ணிறந்தார் I 0.7 45. சிவனும் பூமியும் எழுபொழிலாய் இருந்தோன் 4) of ஏழுடையான் பொழில் 7 நஞ்சு ஊனும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகி னெல்லாம் 341

  • இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்' திருவாசகம் திருப்பொற் சுண்ணம், 13. கனகமார் கவின் செய் மன்றில் அனக நாடகற்கு எம் மன்ன, மனைவி, தாய், தங்கை மகள்' (சிதம்பரச் செய்யுட் கோவை 331 : சிவஞ் சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும் (சிவஞான சித்தியார்) 'சத்தி சன்ற சதாசிவம்' (திருமந்திரம்) : அம்மனையா யவர் தம்மனே யானவள்' (மீளுட்சியம்மை பிள்ளைத் தமிழ், அம்மானை - 9.)

'சிவதத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவளத்தளும் என்றும், சத்திதத்துவத்தினின்றும் சதாசிவதத்துவம் தோன்றலின் மகளும் என்றும் கூறினர்.