பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிதிெ) 51. சிவனும் இராவணனும் 4; 46. சிவனும் பேயும் (சிவபிரான் நடனம் என்னும் தலைப்பைப் பார்க்க.) கவலங்கொள் பேய்த்தொகை பால்தரக் காட்டிடை ஆட்டுகந்த சிவன் J R $ கூளி நிரைக்க நின்று அம்பலத்து ஆடி குரைகழல் 1 5 I பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை ஆட்டுகந்த சிவன் 3 & 9 47. சிவனும் பொய்யரும் (கள்ளமும்) மெய்யரும் கள்ளப் படிறர்க்கு அருளா அரன் 37 கள்ளம்புகு நெஞ்சர் காணு இறை .ני "ס பொய்யுடையார்க் கரன்போல் அகலும் அகன்ருல் புணரின் மெய்யுடையார்க்கு அவன் அம்பலம்போல மிக நனுகும் கிே 48. சிவனும் மறையும் அடிச்சந்தம் கண்டிலாதன 78 சந்தம் மறை) 49. சிவனும் முச்சுடரும் (சிவன்கண் நற்பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் 10 & 50. சிவனும் மேகமும் அரன் மிடற்றின் மாண்பதென்றே எண்:ளு வானின் மலரும் எழில் வாய்த்த பனிமுகிலே & 2 J சிற்றம்பலத் தான் மிடற்றின் முற்படு நீள்முகில் o 4 & விடையுடையோன் கண்டம்போல் கொண்டல் s 2 6 ' 51. சிவனும் இராவணனும் இலங்கையர்கோன் மலைக்கீழ் விழச் செற்ற சிற்றம்பலவர் வண் பூங்கயிலைச் சிலை To 9 வந்த வாளரக்கன் புயந்தலை திரப் புலியூர் அரனிருக்கும் பொருப்பு சக