பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி): உ. தில்லை முதலாம் தலப் பகுதி 53 12. கூடல் (மதுரை) சிற்றம்பலத்து: உறைவான்: உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழ் 2 o' தென்கூடல் 376 13. கொடுங்குன்றம் (பிரான் மலை) (மதுரைக்கு வடகிழக்கு 42 மைல் பிரான்மலை என வழங்கும். காரைக்குடியிலிருந்து 28 மைல்) கொடுங்குன்றின் நீள் குடுமிமேல் தேன் விரும்பும் முடவனைப்போல் I of 0. 14. சிவநகர் (இது சிவபுரம் போலும்) (சிவபுரம் கும்பகோணத்திற்குத் தென்கிழக்கு 3 மைல்) 'தில்லை நம்பன் சிவநகர்' 2 0 || 15. சுழியல் (திருச்சுழி) (இத்தலம் அருப்புக்கோட்டையிலிருந்து 8 மைல். மதுரையி லிருந்து 38 மைல்.) இரும் சுழியல் 37 7 16 பரங்குன்று (திருப்பரங்குன்றம்) (மதுரையிலிருந்து 4 மைல்) (முருகவேளின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு.) அம்பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய் அருவி செய் தாழ் புனம் 144 அம்பலவன் பரங்குன்றில் குன்றன்ன மாபதைப்பச் சிங்கம் திரிதரு சிறுார் சிறுமி எம் தேமொழியே I O Ú சிற்றம்பலத்தான் பரங்குன்றில் துன்றி விரிந்தன காந்தள் 27 so தில்லைப்பரன் பரங்குன்று I 7 & t பரங்குன்றினிற் பாய்புனல் யாம் ஒழுக 29 o' 17. பழனம் (திருப்பழனம்) (திருவையாற்றுக்குக் கிழக்கே 2 மைல்.) இது சப்தஸ்தான கேடித்திரங்களில் இரண்டாவது ஸ்தலம். பகல் குன்றப் பல்லுகுத்தோன் பழன அன்ன பல் வளைக்கே இங்குப் பரங்குன்று கயிலை எனப் பொருள்படும். ஏனெனில் அMளியின் ஊர்கயிலை மலையில் உள்ளது. () துவும் இங்குக் கூறியதும் கயிலேயேபோலும். தலைவி ஊர் கயிலை கல்விண்ை உள்ளது. ஆதலின்.