பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட் பகுதி 1. தலைவன் தலைவி தோழி இவர்களிடம் தலைவன் கூறுவது துடியிடையீர்! அருளாது ஒழியின் ஒழியாது அழியும் என் ஆருயிரே 7 of (நீங்கள் அருளாமையால் என் உயிர் அழிகின்றது என்று தலைவன் தனது ஆற்ருமையைத் தலைவி தோழி இவர்க ளிடம் கூறுவது.) 2. தலைவன் இருப்பிடம், ஊர், இல்லம் தில்லை அன்ன நின் ஊர் 15.2 மன்னர் தில்லை 39 7 ல்லே ஊரன் 3 52 = * = தி ஊரன் 39 7 தில்லைத் தொல் நகரில் கண்ட பொதியின் மலைப் பொருப்பன் 140 இல் 3 O 2 3. தலைவன் களிறு படிகடந்தும் இற்பந்தி வாயன்றி வைகல் செல்லாது அவன் ஈர்ங்களிறே 3 0 || 4. தலைவன் தலைவி இருவரிடமும் தோழி கூறுதல் ஈண்டொல்லே ஆயமும் ஒளவையும் நீங்க இவ்வூர்க் கவ்வை தீர்த்தாண் டொல்லே கண்டிடக் கூடுக சேண் தில்லை மா நகர் வாய்ச்சென்று சேர்க திருத்தகவே. 2 I 4 (இது தலைவி தலைவன் இருவரையும் நோக்கி ஒம்படுத்துரைத்த தோழி, தில்லை சேர்வீராக’ என்று வழிப்படுத்துக் கூறினது.) 5. தலைவன், தலைவி இவர்தம் மகன் அமுது அன்னவன் J - 0 உடைமணி கட்டிச் சிறுதேருருட்டி புலாத்தருமிந், நடைமணி சக