பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 க. அகப்பொருட் பகுதி (திருக்கோவையார் (தோழி கூறும் உவமம்) தலைவன் பங்கயத்தடம். (தாமரைக்குளம்) தலைவி-அந்தத் தடத்துச் செங்கயல். 20 of தலைவன் தலைவி - காயமும் ஆவியும் (உடலும் உயிரும்) * 0 7" கண்டவர் கூறும் உவமம் அழி தலைவன் - புலியூரன். தலைவி - உடையாள். o 4 of தலைவி - சீரியல் ஆவி. தலைவன் - யாக்கை. J O I தலைவி - வேரி (தேன்) தலைவன் - சந்து (சந்தனம்) 30 I செவிலி நற்ருயிடம் கூறுதல் தலைவியின் இல்லம் :-நற்ருயின் இல்லம். J 0 if தலைவி :-தலைவியின் தாய். தலைவன் :-தலைவியின் தந்தை. (தலைவியின் தாயின் கணவன்) தோழி :-தலைவிக்குப் பணி செய்பவள். (தோழியின் தாய்க்குப் பணி செய்பவள் செவிலி) தலைவியின் இல்லத்து அயல்ார் :-தலைவியின் தாயின் இல்லத்து அயலார், 7. தலைவன் தலைவிக்குச் செய்த உதவியும், அதைப்பற்றி நன்றி பாராட்டலும் தடவரை வாய்த்தழங்கும் அருவி வீங்கும் சுனைப் புனல் வீழ்ந்து அன்று அழுங்கப் பிடித்து எடுத்து வாங்கும் அவர்க்கறி யேன் சிறியேன் சொல்லும் வாசகமே I 5 of வண்டல் உற்றேம் எங்கண் வந்து ஒரு தோன்றல் வரிவளையீர் உண்டல் உற்றேம் என்று நின்றதொர் போழ்து உடை யான் புலியூர்க் கொண்டல் உற்று ஏறுங் கடல்வரை எம் உயிர் கொண்டு தந்து கண்டலுற்றேர் சின்ற சேரிச் சென்ருன் ஒர் கழலவனே, பு 29 O. சிறுகண் பெருங்கைத் திண்கோட்டுக் குழை செவிச் செம் முக மாத்தெறு கட்டழிய முன் உய்யச் செய்தோர்.....துறுகள் புரிகுழலாய் இதுவோ இன்று குழ்கின்றதே & I of