பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) க. அகப்பொருட் பகுதி 59 8. தலைவன் தலைவியிடம் கூறுவது அளகத்தின் அட்டிய தாதும் அணியணியும் சுரிகுழல் சூழ்ந்த மாலையும்...நீ அனைய பொன்னை கலங்கல் தெளி நீ பன்னு கோலம் திருநுதலே (இது பகற் குறியில் கூறியது.) I சிற்றம்பலமனையாய் ஆயத்துச் சேர்க திருத்தகவே (இதுவும் பகற்குறியில் கூறியது. இஃது ஆயத்து உய்த்தல்.) 12.4 சுரும்புறு நீலங் கொய்யல் தம் நின்று துயில் பயின்மோ, அரும் பெறற்ருேழியொ டாயத்து நாப்பண் (இது இரவுக் குறி யில் கூறியது. பள்ளியிடத்து உய்த்தல்.) I 67 முன்னே னருள் முன்னும் உன்ன வினையின் முனகர் துன்னும், இன்னுக் கடறிதிப்போழ்தே கடந்தின்று காண்டுஞ்சென்று தென்ன என உடையான் நடமாடு சிற்றம்பலமே 2 17 (இஃது உடன்போக்கில் அயர்வு அகற்றல்.) கண்கள் தம் மாற்பயன் கொண்டனம் கண்டினிக் காரிகை நின் பண்கட மென்மொழி ஆரப் பருக வருக இன்னே, தண் கடம் பைத்தடம் போற்கடுங் கானகம் தண்ணெனவே 220 (இஃது உடன்போக்கில் வழி விளையாடல்.) மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரை விரிப்பப், பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலி புலியூர், மன் போற் பிறையணி மாளிகை சூலத்த வாய் மடவாய், நின்போல் நடை அன்னந் துன்னி முன் தோன்றும் நன்னீணகரே. (இஃது உடன்போக்கில் தலைவிக்குத் தலைவன் நகர் காட்டல்.) ஆ. 2 or of செய்குன்று உவை. இவை சீர்மலர் வாவி...... திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் அவை ஞாங்கரெங்கும், பொய் குன்ற வேதியர் ஒதிடம்; உந்திடம் இந்திடமும், எய்குன்ற வார்சிலை அம்பலவற்கிடம் ஏந்திழையே 22 J. (இஃது உடன்போக்கில் பதி பரிசு உரைத்தல்.) பிரியாமையுமுயி ரொன்ருவதும் பிரியிற் பெரிதுந் தரியாமையு மொருங்கே நின்று சாற்றினர் (இது தலைவன் உடைய வாய்மொழி கூறித் தலைமகள் அவனுடைய ஒதற்பிரிவில் வருந்தியது) ,3 -י II ஆறுார் சடைமுடி அம்பலத் தண்டரண்டம் பெறினும், மாறுார் மழவிடையாய் கண்டிலம் வண்கதிர் வெதுப்பு, நீறுார் கொடுநெறி சென்றிச் செறி மென்முலை நெருங்கச் சிறுார் மரையதளின் தங்குகங்குல் சிறுதுயிலே ᏭᏴ Ꮽ ☾ (இது முன் நிகழ்ந்த நிகழ்ச்சியை உரைத்துத் தலைவன் தலைவியின் ஊடலைத் தீர்த்தல்.) i