பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி க. அகப்பொருட் பகுதி 61 கயிலைச் சினக்களியான கடிந்தார் ஒருவர் செவ்வாய்ப் பசிய, புனக் கிளியாங் கடியும் வரைச் சாரற் பொருப் பிடத்தே (இது செவிலிக்குத் தோழி அறத்தோடு நின்றது) 29 Jo கலவிக் கடலுட் கலிங்கம் சென்று எய்திக் கதிர் கொண்முத்தம் நிலவி நிறைமது ஆர்ந்து (இது தலைவன் செய்கை) 3 6 5 களிய்ான கடிந்தவர் (இது தலைவி கூற்று) 297 குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும் நின் குலத்திற்கும் வந்தோர். நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின் அல்லால்...... ஏழ் உறைவிற் குலாதுதலாள் விலையோ 2 5 G (இது தலைவன் சிறப்பைத் தோழி கூறியது) கூற்ருயின சின ஆளி எண்ணிர் நீர் வருவது பண்டு of 8 o' (தலைவன் செய்கை தோழி கூறுவது) கொடித்தேர் மறவர் குழாம் வெங்கரி நிரை கூடின் என் கை வடித்தேர் இலங்கெஃகின் வாய்க்கு உதவா 2. I di (இது தலைவன் கூற்று) கொடுங்கால் குலவரை யேழேழ் பொழில் எழில் குன்றுமன்று நடுங்காதவனே (இது பாங்கன் கூற்று) 3 I கொன் கடைக்கண் தரும் யானை கடிந்தார் (தோழி கூற்று) 29 ே சிறு கண் பெருங்கைத் திண் கோட்டுக் குழை செவிச் செம் முகமாத் தெறுகட்டழிய முன் உய்யச் செய்தோர் (இது தலைவி கூற்று) 313 செறி இருட் பொக்கம் எண்ணிர் (இது தோழி கூற்று) 3 8 ; சென்று எதிர்ந்த வேங்கையின் வாயின் கைம்மடுத்துக் கிடந்தலற ஆங்(கு) அயிலாற் பணி கொண்டது திண்திற லாண்டகையே 2 4 5 (இது தலைவியை நாடா நின்ற செவிலியின் கூற்று) சென்று சென்று பிறப்பான் அடுப்பினும் பின்னும் துன்னத் தகும் பெற்றியரே (இதுதோழி கூற்று) 2 O 5 தலைப்படு சால்பினுக்குந் தளரேன் சித்தம் பித்தனென்று மலைத்தறிவார் இல்லை யாரையுந் தேற்றுவன் எத்துணையும் 25 (இது தலைவன் கூற்று: I தழல் திகழ்வேற் கோள் அரிக்கும் நிகரன்னர் ஒருவர் 22 of (இது தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல்) தில்லைச் சங்கரன் தாழ்கயிலைக் கொன் கடைக்கண் தரும் யானை கடிந்தார் (இது தோழி கூற்று) 2 Q & தில்லைச் சூழ்கடல் சேர்ப்பர் சொல்லும் பொய் என்பதே கருத் தாயிற் புரிகுழல் பொற்ருெடியாய் மெய் என்பதேது மற் றில்லைகொலாம் இவ்விய லிடத்தே 277 (தோழி தலைவன் சிறப்பைக் கூறியது) I