பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 க. அகப்பொருட் பகுதி (திருள்ேவையார் வலம்புரியின், வெள்ளினம் ஆர்ப்ப வரும் பெருந் தேரின்று மெல்லியலே 2 9 5 விள்ளும் பரிசு சென்ருர் வியன் தேர் வழி தூரல் கண்டாய் புள்ளும் திரையும் பொரச்சங்கம் ஆர்க்கும் பொருகடலே 185 வைவந்த வேலவர் சூழ்வரத் தேர் வரும் 2 I & தேர் வர்ணனை அகன்ருர் தேர் 273 மணந்தவர் தேர் 323, 326 அன்பர் தேர் 349, 350 மணிநெடுந் தேர் : 5 fi தெடுந்தேர் 255, 370 வண்தேர் 3.30 பெருந்தேர் 295 வியன் தேர் 18 of 13. தலைவன் தோழிக்கு உரைத்தது கருங் குவளைக் கடிமாமலர் முத்தங் கலந்திலங்க, நெருங் குவளைக் கிள்ளை நீங்கிற்றிலள். தில்லை யொப்பாய் மருங்கு வளைத்து மன்பாசறை நீடிய வைகலுமே 33 J. (வினையிடத்தும், சேறையிலும் தலைவியை மறவாமை யைத் தலைவன் தோழிக்குக் கூறுதல்.) முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னன் முடியுமெனப் பணி வரும் கண்...துனிவரு நீர்மை யிதென்ன என்று துர நீர் தெளித்தளிப்ப நனிவரும் நாள் இதுவோ வென்று வந் திக்கும் நன்துதலே o: 33 ± (தலைவன் பிரிவைக் கேட்ட தலேவி வாடினள்: வாடி. மயக்கம் நீங்கியபின் நீர் வருவேன் என்று சொன்ன நாள் இந் நாளோ என்று தலைவி தொழுதாள் எனத் தலைவன் தோழிக்கு உரைத்தனன்.) 14. தலைவன் திருமணத்தின் முன்பு தோழியிடம் கூறுதல் தில்லயன்னர் மென் தழையும் அப்போதுங் கொள்ளிர் தமி யேன் புலம்ப, ஆமென்றருங் கொடும்பாடுகள் செய்து தும் கண்மலராங் காமன்கணை கொண்டலை கொள்ளவோ முற்றக் கற்றதுவே. 9 @ விருந்தினன் யான் உங்கள் சிறுார் அதனுக்கு வெள்வளையே I 48 தில்லைவானவன் வானகஞ்சேர், அரம்பையர் தம்மிடமோ அன்றி வேழத்தி னென்பு நட்ட குரம்பையர் தம் இடமோ இடந்தோன்றும் இக்குன்றிடத்தே 25 I