பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 க. அகப்பொருங் பகுதி (திருக்கோவையார் தெரிய வரியதோர் தெய்வமோ என ஐயுற்றது போதோ விசும்போ...... மாதோ மடமயிலோ என நின்றவர் வாழ்பதியே அணங்கு அல்லள் என்று தலைவன் தெளிவுற்றது கண் இமைக்கும் தோயும் நிலத்து அடி, தூமலர் வாடும் துயரம் எய்தி ஆயும் மனனே அணங்கல்ல ளம்மா முலை சுமந்து தேயும் மருங்குல் பெரும் பணத்தோள் இச்சிறு நுதலே 3 தலைவி மக்களுள் ஒருத்தி என நயந்து நினைத்து நின்றது அவம் நீ புகல்கின்றது என்னை நெஞ்சு உண்டே இடை தலைவியைத் தந்த தெய்வத்தை மகிழ்தல் கயிலைக் கிளைவயின் நீக்கி இக் கெண்டையங் கண்ணியைக் கொண்டு தந்த விளைவை யல்லால் வியவேன் நயவேன் தெய்வ மிக்கனவே தெய்வப் புணர்ச்சி தலைவன் துணிந்தது குழுடை ஆயத்தை நீக்கும் விதிதுணையா மனனே யாழுடையார் மணங்காண் அணங்காய் வந்து அகப்பட்டதே 7. தெய்வப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் புணர்ச்சி இன்பத்து இயல்பு தன்னுள் கூறினது சொற்பால் அமுது இவள், யான் சுவை என்னத் துணிந்து இங்ங்னே நற்பால் வினைத் தெய்வம் தந்து இன்று.நா னிவ ளாம் பகுதிப் பொற்பு ஆர் அறிவார் o தலைவி உள்ள இடத்தைச் சென்று எய்துவன் என நினைந்து தலைவன் சென்றது என்னறிவால் வந்த தன் றிது முன்னும், இன்னும் முயன்ருல் மன்னெறி தந்த திருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே 49 வறும் புனத்திடை வகுந்தி நின்ற தல்வன் தலைவி இருந்த பதி புகல் அரிதெனத் தன்நெஞ்சொடு உசாவி வருந்தி நின்றது பொன்னின் தேனுந்து மாமலைச் சீறுார் இது செய்ய லாவதில்லை வானுந்து மாமதிவேண்டி அழும்மழப் போலு மன்ளுே நானுந் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நல்நெஞ்சமே I 47 f