பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) கட. அகப்பொருட் பகுதி 67 தலைவியின் இடத்தினின்றும் நீங்கி விலங்காது தலைவன் நெஞ்சு உடைந்து நின்றது கொடுங்குன்றின் நீள்குடுமி மேற்றேன் விரும்பும் முடவனைப் போல மெலியும் நெஞ்சே ஆற்றேன் அரிய அரிவைக்கு நீ வைத்த அன்பினுக்கே I 50 தtலவியை அடையத் தோழி அருவிலே உரைக்கக் கேட்ட தலைவன் அவ் அருமை கெட்டு நெஞ்சு அழிதல் விசும்புற்ற திங்கட்கழும் மழப்போன்று இனி விம்மி விம்மி அசும்புற்ற கண்ணுேடு அலரு ப்...... குழல் மொழியின் நயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நல்நெஞ்சமே I J & தவிையொடு தனித்து நீங்கத் துணிந்த தலைவன் உளம் வாடியது அழல் பழுத்த... . கற்கடம் போந்து கடக்கும் என்ருல் இனிச் சந்த மேகலை யாட்கு என் கொலாம் புகுந்து எய்துவதே 211 வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் பெடைக் குருகைச் சேவல் குளிரினின்றும் பாதுகாத்ததைப் பார்த்துத் தனது போதரவு தலைவிக்கும் என்னும் என்று அவள் வடிவை நினைந்து வருந்தியது பெடைக்குருகு பாலித்து இரும்பனி பார்ப் பொடுசேவல் பயிலிரவில்...... திரு நுதலாட்கு என்ன தாங்கொல் என் போதரவே J I & பின் பணி நினைந்து இப்பணி தனிமையை உடைய தலைவிக்குத் துயரம் தரும் என்று நினைத்துத் தலைவன் வருந்தியது இரும்பனி பாரித்த வா பரந்து எங்கும் வையஞ் சரமன்றி வான் தருமே லொக்கும் மிக்க தமியருக்கே 3 £ ! பொருள்வயின் பிரிந்த தலைவன் தலைவியின் உருவெளித் தோற்றம் கண்டு வாடி நின்றது கானும் திசைதொறும் கார்க்கயலுஞ் செங்கனியொடு பைம் பும்ை புணர் முலையுங் கொண்டு தோன்றும் ஒர் பூங் கொடியே 34 I பொருள் வேண்டிச் சென்ற தலைவன் மீள மாட்டாது நீ ஏதுக்குப்போக முயல்கின்றுi? எனத் தன் நெஞ்சீெடு நொந்து கூறினது பொ. அணி ஈட்டிய ஒட்டரும் நெஞ்சம் இப் பொங்கு வெங் காவின் நனி நிற்கும் இது என்னென்பதே........ அன நடையாள் மின்னணி நுண் ணிடைக்கோ பொருட்கோ நீ வி -T II hി ன் றதே 3.42