பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்நறி) உ. அகப்பொருட் பகுதி பரத்தையை விட்டுத் திரும்பிவந்த தலைவன் தலைவியின் இல்லத்தின் வாயில் பெருது வாடி மகன் திறம் நினைந்து தன்னுள் மொழிந்தது சிற்றம்பலம் வழுத்தும் வான் வள்துறை தருவாய் மையன் மன்னுகுதலே இன்வாயான், வள்துறை தருமால் அமுது அன்னவன் வந்தனையான் நான்வண்டு உறைதரு கொங்கை எவ்வாறு கொல் நண்ணுவதே தலைவியின் ஊடல் நீடத் தலைவன் வாடியது திருந்தேன் உ(ய்)ய நின்ற சிற்றம்பலவர் தென்னம் பொதியில் இருந்தேன் உயவந்து இணை மலர்க் கண்ணின் இன்நோக் கருளிப், பெருந்தேன் என நெஞ்சுகப் பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம் வருந்தேல் அதுவன்றி இதுவோ வருவதொர் வஞ்சனையே பொன் அணி யீட்டிய ஒட்டரும் நெஞ்சமிப் பொங்கு வெங்கானின் நணரி நிற்கும் இதென் என்பதே அன்னந் நடையாள் நுண்ணிடைக்கோ, பொருட்கோ, நீ விரை கின்றதே (இது தலைவியை நினைந்து தலைவன் தன் நெஞ்சொடு நொந்து கூறியது) சின் மொழியைப்...... பிரிவெளிதாக்கு வித்துச் சேய்வயிற் போந்த நெஞ்சே அஞ்சத் தக்கதுன் சிக்கனவே H (இது தலைவன் தலைவியினிடத்து நின்றும் தன்னைப் பிரித்த பிரிவை நினைந்து நெஞ்சொடு புலந்து கூறினது) சிற்றம்பல மனையாள் பரமன்று நன்நா கொடும் பொன்னர் மணி புலம்பக், கொற்றம் மருவு கொல்லேறு செல்லா நின்ற கூர்ஞ் செக்கரே (மாலைக் காலத்து ஏறு வரவு கண்டு 'இச் சிறந்த செக்கர் மாலை அவள் (தலைவி) பொறுக்கும் அளவன்று' என இரங்கித் தலைவன் வாடி உரைத்தது) மேகங் கலந்து கனமயில்...... நின்று ஆலும் * = H = H .பண்ணுழையா மொழியாள் என்னள் ஆங்கொல்மன் பாவியற்கே | இக்கார் காலத்து, தலைவி தன்னை நினைந்து ஆற்ருளாங் கொல்லோவெனப் பருவம் கண்டு இரங்கினன் (தலைவன்)) k- ■ HH மு.வ. என்னின் முன்னேல்...... வாள் நுதலாள் செல்லல் | ப்பான் விரை மலர் துாய், நெல் படுவான் பலி செய்து அயா நிற்கும் நீள் நகர்க்கே o 69 Յ Ց Ո 39 4 3 4.2 3.43 3 4 5. 3 47 . 34 &