பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 வ. அகப்பொருட் பகுதி (திருக்கோவைப்.: 18. தலைவனிடம் தோழி கூறுதல் அண்டர் களிர்முல்லை வேலி எம்மூர் விடையார் மருப்புத் திருத்திவிட்டார் (அது) புலியூர் உடையார் கடவி வருவது போலும் உருவினதே IJ (; அரும்பெறல் ஆவி அன்னய் அருள் ஆசையினல் பொன்னர் மணிமகிழ்ப் பூவிழயாம் விழை பொங்கிருளே 2 I 0 அழுங்குலை வேல் அன்ன கண்ணிக் கென்னே நின் அருள் வகையே 250 அன்னை என்னின் மகிழும் மணந்தாய் I 35 இடை நைவது கண்டு எற்றுந் திரையின் அமிர்தை இனித் தமரில் செறிப்பார் மற்றுஞ் சிலபல சீறுார்பகர் பெரு வார்த்தைகளே I 34 இரவின் வரல் கழல்கை தொழுதே இரந்தேன் பொழி கண் புயலின் மயிலில் துவளும் இவள் பொருட்டே 2 55 இரும் சிலம்பா மெய்யா அரியதென் அம்பலத்தான்...... வெற்பின் மொய்யார்வளர் இளவேங்கை பொன் மாலையின் முன்னினவே 26.2 இவள் தோள் நசையால் ஆளி நிரைத்தடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து மீளி உரைத்தி வினையேன் உரைப்பது என் மெல்லியற்கே 1 5 I இவளின் மெய்யே எளிதே... ... இக் கல்லதரே I 5 & உம்மவேபணைத் தோள் பலவென்னே கிளக்கின்றதே I & 5 உற்று நோக்கி எம்மெல்லியலைப் போய் விளையாடல் என்ருள் அன்னை I 3 3 எந்தையும் நின்மொழியின் வழி நிற்கும் I 35 எம்.சீறுார் பெருமஇது மதுவுங் கிழங்கும் அருந்தி இருந்து எம் மொடு இன்று கிளர்ந்து குன்றர் முழங்கும் குரவை இரவிற்கண்டு ஏகுக......மணி நகர்க்கே I 27 ஒண்ணுதல் அங்கராகம் பயின்றமிழ் தம் பொதிந் தீர்ஞ் சுணங்கு ஆடகத்தின் பராகம் சிதர்ந்த பயோதரம் இப் பரிசே பணத்த இராகம் கண்டால் வள்ளலே இல்லையே எமர் எண்ணுவதே 194 கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப் பல்சீயம் கங்குல் இடந் தொறும் பார்க்கும் இயவொரு நீ எழில் வேலின் வந்தால் - = +--- = எம்மைத் தொடர்ந்(து) ஒறும் துன்பென்பதே அன்ப நின் அருள் தோன்றுவதே - 25.3