பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

  • .. அகப்பொருட் பகுதி (திருக்கோவிர்

தோள் பூசத் திருநீறு என வெளுத்து ஆங்கவன் பூங்கழல் யாம் பேசத் திருவார்த்தையிற் பெரு நீளம் பெருங் கண்களே I O 9 உள்ளலரைக் கீடம் செய்தென் பிறப்புக் கெடத்தில்லைநின்ருேன் 129 உளமாம் வகை நம்மை உய்ய வந்தாண்டு 22 எங்கோன் 220 எம் உடையார் 57 ான்ன் சிரத்தின் உறுகால் I 2 of என் பிறப்புக் கெடத் தில்லை நின் ருேன் I 2 9 என் பிறவி கெட்டு இன்று அழிகின்ற தாக்கியதாள் அம்பலவன் 7 6 என்னை முன் ஆள் ஊழ் உடையான் 7 கயிலைக் கிளை வயின் நீக்கி இக் கெண்டையங் கண்ணியைக் கொண்டு தந்த விளைவையல்லால் வியவேன் நயவேன் தெய்வ மிக்கனவே தி சிலம்பணி கொண்ட செஞ்சீறடி பங்கன் தன் சீரடியார் குலம் பணி கொள்ள எனக் கொடுத்தோன் 54 சிவன் அடிக்குத் தாரணி கொன்றையன் 4 00 சிவன் செய்த சீரருளார் தில்லை ஊர * 5 & சிற்றம்பல முடையான் சிவந்த அம்தாள் அணி ஊரன் off 5 I சுற்றம்பல மின்மை காட்டித் தன் தொல் கழல் தந்த தொல் லோன் 3 4 5 தண் நறவுண்களி நீ எனச் செய்தவன் கடல்தில்லை (சிவன்) I 2.2 தில்லைக் கூத்தனதாள் முடிக்கலர் ஆக்கு மொய் பூந் துறைவன் 291 தில்லைச் சிவன் தாள்.ஆம் பொற்றடமலர் சூடும் என் ஆற்றல் 21 தில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான் 2 0. தில்லைப்பொலி சிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின் மல்லைப் பொலி வயலூரன் 36 & தில்லை முன்னேன் கழற்கே கோட்டந்தருநங் குருமுடிவெற்பன் 156 தென்புலியூர்ப் புகழ்வார் தென்ன என உடையான் 2 I 7 நயவேன் தெய்வ மிக்கனவே o 5 நாம் வணங்கும் தொல்லோன் 77 நாய் வயினுள்ள குணமுமில்லேனை நல்தொண்டு கொண்ட தீ வயின் மேனியன் 3.43 (பரம்) பயன் தன்னடியேனுக்குப் பார்விசும் பூடுருவி வரம் பயன் மாலறியாத் தில்லே வானவன் 25 I புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின், துணர்ப்போதெனக் கணியாக்கும் தொல்லோன் I 7 புலியூர் புரிந்து அம்பலத்துள் ஆங்கு என ஆண்டு கொண்டு ஆடும்பிரான் I 9 பொதுவினில் தீர்த்து என்னை ஆண்டோன் புலியூர் அரன் I 46