பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఇఖో ) க. அகப்பொருட் பகுதி H 77 பொருளாஎனப் புகுந்து ஆண்டு புரந்தரன்மால் அயன்பால் இருளாயிருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலம் 73 மிக என் சிரத்தின் உறுகால் பிறர்க்கு அரியோன் 12 67 வாக்கு இறந்து ஊறமுதே ஒத்தகஞ் சேர்ந்து என்னே உய்ய நின்ருேன் 1 s 5 வியன்தில்லையான் அருளால் விரிநீர் உலகங் காப்பான் பிரியக் கருதுகின்ருர் நமர் 3 I of 20. தலைவனும் பரத்தையரும் தில்லை யூரன் வரவொருங்கே, எடுத்தணி கையே(று) இனவளை யார்ப்ப இளமயிலேர், கடுத்தணி காமர் கரும்புருவச்சிலை கண் மலரம், படுத்தணி வாளிளையோர் சுற்றும் பற்றினர் மாதிரமே 3 of so செவ்வணி (தலைவனுக்குத் தலைவியின் பூப்பு உணர்த்தற் குறியாக தோழி அணிந்துகொள்ளும் செங்கோலம் - சிவப்பு ஆடையும், சிவப்பு மலரும் அணிந்து செல்வாள்.) தளர் மருங்குல் பிணியுறப் பேதை சென்றின்று எய்து மால்.... தில்லைத் தொல்லாயம் நல்லார்கள் முன்னே பணியுறத் தோன்றும் நுடங்கிடையார்கள் பயில்மனக்கே 3 & 9 (பரத்தையர் மனைக்கண் செவ்வணி அணிந்து செல் கின்ற பேதை இக்குறி அறிவிக்கச் செல்கின்ற இது நமக்கு மிகவும் இளிவரவு உடைத்து என்று இல்லோர் புகன்றது.) ஊரற்கு உலகியலாறு உரைப்பான், சிவந்த பைம்போதும் அம் செம் மலர்ப் பட்டுங் கட்டார் முலைமேற் சிவந்த அம் சாந்தமுந் தோன்றின வந்து திருமனைக்கே 3 & I (இது பூப்பியல் உணர்த்த வந்த ஆயிழையைக் கண்ட பரத்தை வாயிலவர் உரைத்தது.) மான் முதிர் நோக்கின் நல்லார் மகிழ... முதிர் பொய்கையிற் பாய்ந்தது வாய்ந்த புதுப்புனைே. of 59. (இது தலைவியுடன் மனைவயின் தங்கி இன்புற்ற தலைவ னுடைய தோள்களைப் பரத்தையூர் பொருந்தி மகிழப் புதுப்புனல் வந்து பரந்தது. இனிப் புனலாட்டினல் இவன் காதலி (தலைவி) புலக்கும் போலும் என வையத் தார் புனல் வரவு கூறின.)