பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 உ. அகப்போருட் பகுதி (திருக்கேஜார். ஊரன் திண்தோள் இணைகள் தோயீர், புணர்தவந் தொன்மை செய்தீர்.. தில்லைந் நகர்வாய் வீயே என அடியிர் நெடுந் தேர் வந்து மேவினதே 370 (புனல் வரவு கேட்ட தலைவன் புனலாட்டு விழவிற்குப் பரத்தையர் சேரிக்கட் செல்லா நிற்ப, இவனைப் புணர் தற்கு முற்காலத்தே தவம் செய்தீர்கள். தேர்வந்து தோன்றிற்று என்று தேர் வரவு கண்டு பரத்தையர் தம்முள் மகிழ்ந்து கூறினர்.) அரமங்கையர் எனவந்து விழாப் புகும் அவ்வவர் வான், அர மங்கையர் எனவந்து அணுகும் அவள்...... நையாது ஐய காத்தும் நம் பொற்பரையே 37 I (இது வான் அர மங்கையர் என்று சொல்லும் வண்ணம் மற்ருெருத்தி வந்து இவளைத் (தலைவனை) திரித்துக் கொள்ளக் கொடுத்துப் பின் வருந்தாது முன்னுறக் காப்போம் என ஏனைய பரத்தையர் கூறியது.) மினலூர் நகையவர் தம்பால் அருள் விலக்காவிடின் யான், புனலூரனைப் பிரியும் புனல் ஊர் கண் அப் பூங்கொடியே 372 (இஃது ஏனேய பரத்தையர் மாட்டு இவன் அருள் செல்லாமல் விலக்கேளுயின் என்மாட்டு இவனை (தலைவனை) தந்து அழாநின்ற இவன் (தலைவன்) மனைக் கிழத்தியாகின்றேன் என்று பரத்தைத் தலைவி தன்னை வியந்து கூறியது.) இறுமாப்பொழியுமன்றே தங்கை தோன்றின் என்னெங்கை 3 7 ፪ (பரத்தைத் தலைவி தன்னைத்தானே வியந்து கூறிஞள் என்று கேட்ட தலைவி எங்கைச்சியார் தமக்கும் ஒரு தங்கைச்சியார் தோன்றின பொழுதே தன் இறுமாப்பு ஒழியும் (என்னெங்கைக்கு)' என்று பரத்தைய்ை நோக்கித் தலைவி நகைத்துக் கூறினள்.) வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயினன்ன, தியாடி சிற்றம்பலம் அனையாள் தில்லை யூரனுக்கு இன்று. ஏயாப் பழியென நாணி என்கண் இங்ங்னே மறைத்தாள், யாயா மியல்பிவள் கற்பு நற்பால இயல்புகளே of 74 (தலைவனைப் பரத்தையர் வசம் புனலாட விட்டுச் சூடுவா ரின் றிச் செப்பின் கண் இட்டடைத்துத் தமியே வைகும் பூப்போல்வாள். இஃது அவனுக்கு (தலைவனுக்குத்) தகாத பழியாமெனக் கருதி நாணி அதனை மறைந் திருந்தமை கண்ட தோழி, இவளது கற்பும் நலனும் நல்ல பகுதியை உடையன வாயிருந்தன என அவள் (தலைவியின்) நலத்தை மிகுத்துக் கூறினள்.)