பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிதி உ. அகப்பொருட் பகுதி 79 விறலியும் பாணனும் வேந்தற்குத்...திறலியல் யாழ்கொண்டு வந்து நின்ருர்......அறலியல் கூழை நல்லாய் தமியோமை அறிந்திலரே J. 75 ('தமியோமை அறியாது, விறலியும் பாணனும் நம் வேந்தற்குத் (தலைவனுக்குத்) துயிலெழு மங்கலம் பாட வந்து நின்ருர்' எனத் தோழி பாணன் வரவைத் தலைவி யிடம் கூறினள்.) அக்கின் நகையிவள் நைய அயல் வயின் நல்குதலால், தக்கின் றிருந்திலன் நின்ற செவ்வேலெம் தனி வள்ளலே J. W. G. (பாணன் வரவுரைத்த தோழி இவள் (தலைவி) வருந்த அயலாரிடத்து நல்குதலால் தலைவன் இன்று தக்கிருந் திலன் என்று தலைவனை இயற்பழித்துக் கூறினள்.) அன்புடை நெஞ்சத்து இவள் பேதுற......... வயலூரன் வரம் பிலனே 37 7 (இவள் (தலைவி) பேதுற வேறு இடத்துச் சென்றுள்ள வயலூரன் (தலைவன்) வரம்பிலன் என உழையர் அவனை இயற்பழித்துக் கூறினர்.) 21. தலைவனும் பாங்கனும் பாங்கன் 25 பாங்கனை யான் அன்ன பண்பனை I Q த8லவனைப் பாங்கன் வினவுதல் ந்ேதமிழின் துறைவாய் நுழைந்தனையோ அன்றி யேழிசைச் சூழல்புக்கோ, இறைவா தடவரைத் தோட்கென் கொலாம் புகுந்தெய்தியதே , 0 நின்பொற், சீலத்தை நீயும் நினையா தொழிவதென் தீவினையே 27 (இது பாங்கன் நொந்துரைத்தது.) நின்னுடை நீர்மையும் நீயுமிவ்வாறு நினைத்தெருட்டும், என்னுடை நீர்மையிதென் என்பதே ; : முக்கண் மன்னுடை மால்வரையோ, மலரோ விசும்போ இலம்பூா, என்னிடம் யாதியூல் நின்னையின்னே செய்த ஈர்ங் கொடிக்கே o & | இது பாங்கன் தலைவியின் இயல் இடங்கேட்டது.)