பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 உ. அகப்பொருட் பகுதி (திருக்கோவையார் கண்டு, பேய் கண்டனையது.ஒன்ருகி நின்ருன் அப் பெருந் தகையே & 4 (இது தலைவனுடைய ஆற்ருமையைத் தோழி தலைவிக்குக் கூறியது.) யானை கடிந்தார் கரத்த கண்ணுர் தழையும் துவளத் தகுவனவோ சுரும்பார் குழல்து மொழியே ... I 1.2 (யானை கடிந்தார் கையில் உள்ள தழை துவளாமல் நாம் அவரது குறை முடிக்க வேண்டாவோ எனத் தோழி கூறியது.) ஏறும் பழிதழை ஏற்பின் மற்று ஏலாவிடின் மடல்மா ஏறும் அவன்......ஈங்கோய் மலே நம் இரும்புனங் காய்ந்து ஏறும் மலை தொலைத்தாற்கு என்னை யாஞ் செய்வது ஏந்திழையே 113 (தலைவி தழையை ஏற்குமாறு தோழி வகுத்துக் கூறியது.) புயல் வளரூசல்முன் ஆடிப் பொன்னே! பின்னைப் போய்ப் பொலியும் அயல் வளர் குன்றில் நின்று ஏற்றும் அருவி திரு உருவின் கயல்வளர் வாட்கண்ணி போதரு II 7 (யாம் புனத்தின்கட் போய் விளையாடுவோம், போதுவா யாக எனத் தோழி தலைவியை ஆயத்தோடு கொண்டு செல்லுதல்.) தினைவளம் காத்துச், சிலம்பு எதிர் கூஉய்ச், சிற்றில் முற்று இழைத்துச் சுனைவளம் பாய்ந்து, துணைமலர் கொய்து ..... புனைவளர் கொம்பர் அன்னய் அன்ன காண்டும் புன மயிலே II & (யாமும் போய் மயிலாடல் காண்பேம் எனக் கூறிக் குறியிடத்துச் செல்லுதல்.) நரல் வேயினம் நின் தோட்கு உடைந்து உக்க நன் முத்தஞ் சிந்திப், பரல்வேய் அறை உறைக்கும் பஞ்சு அடி....தில்லை அன்னய் வரல், வேய் தருவன் இங்கே.நில், உங்கே சென்று, உன் வார் குழற்கு..... தடமலர் கொண்டு வந்தே II J (இங்கே நின்று பூக் கொய்வாயாக’ எனத் தலைவியைக் குறியிடத்து உய்த்துத் தோழி தான் நீங்கா நின்ருள்.) மெல்விரல் வருந்த மெல்நனை மறியே பறியேல், வெறியார் மல்ர்கள் இன்னேனயான் கொணர்ந்தேன் மணந்தாழ் குழற்கு ஏய்வனவே I 25 நின் குழற்குப் பூக்கொண்டு வந்தேன், நீ விரல்வருந்த ம்ொட்டுக்களைப் பறிக்க வேண்டா என்று தோழி தலைவியைக் கூறினள்.)