பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 உ. அகப்பொருட் பகுதி (திருக்ாேவையார் காயமும் ஆவியும் நீங்கள். - சீயமும், மாவும் வெரீஇ வரலென் பல்.தேயமும், யாவும் பெறினுங் கொடார் நமர்.....சுரம் போக்குத் துணிவித்தவே 20 ፖ (அருஞ்சுரம் போகைக்குக் காரணம் இன்னதென்று கூறித் தோழி தலைவனுடைய போக்கைத் தலைவிக்கு அறி வித்தாள்.) வா மாண் கலை செல்ல நின்ருர் கிடந்த நம் அல்லல் கண்டால் தாமா அறிகிலராயின் என் நாம் சொல்லும் தன்மைகளே 263 (நீயாகிலுஞ் சென்று கூறு என்பது குறிப்பால் தோன் றத் தலைவன் வரைவு உடம்படாமையைத் தோழி தலைவிக்குக் கூறினள்.) நல்லாய் நமக்குற்றது என்னென்று உரைக்கேன் நமர் தொடுத்த எல்லா நிதியும் உடன்விடுப்பான்...... அழற்கடம் இன்று சென்ருர் நம் சிறந்தவரே 27 F (நம்மவர் கேட்ட நிதியைத் தேடிக்கொண்டு வந்து உன்னை வரைந்து கொள்ளத் தலைவன் காட்டுக்குச் சென்ருன் என்று தோழி தலைவனுடைய பிரிவைத் தலைவிக்குக் கூறினள்) தேனமர் சொல்லி ! (வெற்பர்) செல்லார் செல்லல் செல்லல் திருதுதலே 27.4 (தலைவி வருந்துதலைக் கண்ட தோழி, "தலைவர் விரைய I - 1 வருவர், நீ கவலையுருதே' என்று தலைவிக்குக் கூறினள்.) மிதுமலர்ச் சோலையும், வாய்மையும். அன்பும், மருவி, வெங் கான் கதும் எனப் போக்கும் நிதியின் அருக்கு முன்னிக் கலுழ்ந்தால் நொதுமலர்...... பாவைக்கு சான்னே வந்த வாறு என்பர் ஏந்திழையே 27 N. (தலைவியின் வருத்தம் கண்ட தோழி, 'இவ்வேறுபாடு வந்த வாறு என்னே ? என்று அயலவர் ஐயுரு நிற்பர், ஆத லால் நீ ஆற்ற வேண்டும்' என்று தலைவியை வற்புறுத் தினள்.) கருந்தினை ஒம்பக் கடவுள் பராவி நமர்கலிப்பச் சொரிந்தன கொண்மு.ஆ.பரங்குன்றில் துன்றி விரிந்தன காந்தள் வெருவரல் கர்ர் என வெள்வளையே 27(நம்மவர் தினைக் கதிர் காரணமாகக் கடவுளைப் பரவ, அக் கடவுளின் ஆ8ணயால் காலம் அன்றியும் கார் நீரைச் சொரிய, அதனை அறியாமல் காலம் என்று காந்தள் மலர்ந்தது, நீ அதனைக் கண்டு காலம் என்று கனவு