பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 . உ. அகப்பொருட் பகுதி (திருக்கோவையார் (தேர் நம் இல்லின்கண் வந்து தோன்றும் என்று தலைவி யின் கலக்கம் தீரத் தோழி தலைவிக்குத் தேர் வரவு கூறினள்.) மடமாதே பொலிக நம் மன்னர் முன்னப் பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமுங், கொண்டு வண்தேர் அணிவார் முரசிளுெடு ஆலிக்கும் மாவோடு அணுகினரே 3 30 (வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் தனது வினை முடித்த பின்னர் வந்துசேர்வதைத் தோழி தலைவிக்குக் கூறியது.) வறியார் இருமை அறியார் என மன்னும் மாநிதிக்கு நெறியார் அருஞ்சுரஞ் செல்லலுற்ருர் § 3 ; ("அருஞ்சுரம் போய்த் தலைவர் பொருள் தேட நினையா நின்ருர்' என்று தலைவிக்குத் தலைவனது பிரிவு நினைவைத் தோழி உரைத்தனள்.) தில்லை அம்பலம் சீர்வழுத்தாப் பாவர் சென்று அல்கும் நரகம் அனேய புனே அழற் கான்போவர் நம் காதலர் என் நாம் உரைப்பது பூங் கொடியே & W 7 (தலைவன் நினைவு பொருண் மேல் இருப்பதால் நாம் என்ன செய்யக் கூடும் என்று தோழி தலைவிக்கு நொந்து கூறினள்.) பூவணம் அன்ன பொன்னே வன்மாக்களிற்ருேடு சென்றனர் இன்று நம் மன்னவரே J J & ('முன்னின்று சொல்லிப் பிரியில் நீ ஒளி வாடுவை என்று பயப்பட்டுத் தலைவன் சொல்லாது பொருள் வயிற் பிரிந்தான் என்று தோழி தலைவிக்குக் கூறினள்.) பாவியை வெல்லும் பரிசில்லை...பாவை...ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தின்......கதும் எனப் போய் மேவிய மாநிதி யோடு அன்பர் தேர் வந்து மேவினதே 349." (தலைவன் விரும்பிப் பொருளோடு வரும் எனத் தோழி தலைவிக்குத்தேர்வரவு இனிது இயம்பினள்.) பெரும் பொறை ஆட்டியை என் இன்று பேசுவ...கரும்புறை ஊரன் கலந்து அகன்ருன் என்று கண்மணியும் அரும் பொறையாகும் என்னவியுந் தேய்வுற்று அழிகின்றதே 350 நெஞ்சு உடைந்து புறத்தே வெளிப்படாமல் தலைவி பொறுத்தமை கண்ட தோழி தலைவியின் பெரும் பொறையைக் கண்டு உவந்து உரைத்தனள்.) f