பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 உ. அகப்பொருட் பகுதி (திருக்ைேவயார் 2. தலைவி வாடி யழுங்கல் எழில் நல மூரன் கவர, உள்ளும் புறமும் வெப்புற்று, வெய் துயிர்ப் புற்று தம் மெல்லணையே துணையாச் செப்புற்ற கொங்கையர் யாவர் கொல் ஆர் உயிர் தேய்பவரே 3.54 தலைவியின் ஊடலும் வெறுப்பும் ஆவா கனவும் இழந்தேன் நனவென் றமளியின்மேல் பூவார் அகலம் வந்துரன் தரப்புலம் பாய் நலம் பாய் பாவாய் தழுவிற்றிலேன் விழித்தேனரும் பாவியனே. (இது தலைவி கனவிழந்துரைத்தல்) 3 yrs கலந்தவர்க்குப், பொய்ம் முகங்காட்டிக் கரத்தல் பொருத்த மன்றென்றிலேயே, நெய்ம்முகம் மாந்தி இருள் முகங்கீழும் நெடுஞ்சுடரே. (இது தலைவி விளக்கொடு வெறுத்தல்) 3 Jኝ 6 பூங்குவளைப் பொலி மாலையும் ஊரன் பொற்ருேளினையும். ஆங்கு வளைத்து வைத்து) ஆரேனுங் கொள்க சிற்றம் பலத்து அயல்வாய் ஒங்கு வளைக்கரத்தார்க் கடுத்தோமன் உருவரையே இது தலைவனுடைய மாலையுந்தோளும் அவ்விடத்து வளைத்து வைத்து வேண்டிஞர் கொள்ள அமையும் மன்னனைப் பரத்தையர்க்கு உருவரையாகக் கொடுத்தேன் எனத் தலைவி கூறியது ) 3 57 உனை நோவதெவன்...தில்லை யூர நின் சேயிழையார், நவஞ் செய்த புல்லங்கள் மாட்டேம் தொடல் விடுநற்கலையே (இது தலைவி பள்ளியிடத் துாடல்) 3 58 இக் குறியறிவித் தரவணை யுஞ்சடையோன் தில்லை யூரனை யாங் கொருத்தி தர அணையும் பரிசாயின வாறு நம் தன்மை களே. (ஒருத்தி நமக்குத்தர நாமவனே யெய்தும் படியா யிற்று நம்முடைய பெண்தன்மை யென அயலறி வுரைத்துத் தலைமகள் அழுக்கமுற்றுக் கூறினள்) 306 வந்தான் வயலணி யூரனெனச் சினவாள் மலர்க்கண், செந்தாமரைச் செவ்வி சென்ற சிற்றம்பல வன்னருளான், முத்தா யினவியன் நோக்கெதிர் நோக்க முகமடுவிற் பைந்தாட் குவளைள்ே பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே. 363 (பரத்தையிற் பிரிந்த தலைமகன் செவ்வணி கண்டு வந்தா னென்று சொல்லுமளவில் தலைமகளின் கண்கள் சிவந்தன. அப்புலவி நோக்கத் தெதிர் காதலளுேக்க, அச் சிவப்பாறி முகமலர்ந்தமையை அவ்விடத்துக் கண்டவர் தம்முட் கூறினர் )