பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி). க. அகப்பொருட் பகுதி 103 விேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயின் அன்ன தீயாடி சிற்றம்பலம் அனையாள் தில்லை ஊரனுக்கு இன்று, ஏயாப்பழி என நாணி என்கண் இங்ங்னே மறைத்தாள், யாயாம் இயல்பு இவள் கற்பு நற்பால இயல்புகளே 3 ጎ 4 (தலைவனைப் பரத்தையர் வசம் புனல் ஆடவிட்டு, குடு வார் இன்றிச் செப்பில் அடைத்து வைத்த பூப்போல் வாள் தலைவி; இது தலைவனுக்கு தகாத பழியாம் எனக் கருதித் தலைவியிடம் அவை மறைத்து இருந்தமை கண்ட தோழி, 'இவளது கற்பும் நலனும் நல்ல பகுதியை உடையனவாய் இருந்தன' என்று தலைவியின் நலத்தை மிகுத்துக் கூறினள்.) . விறலியும் பாணனும்...... யாழ் கொண்டு வந்து நின்ருர்...... அறலியல் கூழைநல்லாய் தமியோமை அறிந்திலரே 375 ("தலைவன் இங்கு இல்லாது நாம் தனியாக இருப்பதை அறியா மல் விறலியும் பாணனும் நம் தலைவனுக்குத் துயில் எழு மங்கலம் பாடவந்து நின்ருர் எனத் தோழி பாணன் வரவை தலைவிக்குக் கூறினள்.) வியந்தலை நீர்வை யம்மெய்யே இறைஞ்ச விண்தோய் குடைக் கீழ், வயந்தலே கூர்ந்து ஒன்றும் வாய் திறவார்...கயந்தலை யானே கடிந்த விருந்தினர் கார்மயிலே 3 8 ፰ (அன்று நம் புனத்தின்கண் வந்து யானை கடிந்தவர் இன்று நம் வாயிற்கண் வந்து வாயில் பெருது வாய் திறவாது நிற்கின்றனர். இதற்கு யாம் என்ன செய்வது என்று தோழி தலைவியை வாயில் வேண்டினள்.) தில்லே அன்ய்ை தழுவிம் முழுவிச் சுவல அங்கிருந்த நம் தோன் றல் துணை எனத் தோன்றுதலால் அவலங் களைந்து பணி செயற்பாலே அரசனுக்கே 3 & 9 (நம்முடைய தோன்றலை (பிள்ளையை)த் தனக்குத் துணை யாகக் கொண்டுவந்து தோன்றுதலால், உன் கவலையை ஒழித்து நம் தலைவனுக்குக் குற்றேவல் செய்வாயாக என்று கூறித் தோழி தலைவியின் ஊடலைத் தணிவித்தாள்.) காரணி கற்பகங், கற்றவர் நற்றுணை, பாணர் ஒக்கல் சீரணி சிந்தாமணி, அணிதில்லைச் சிலுனடிக்குத், தாரணி கொன் றையன் தக்கோர் தம் சங்க் நிதி, விதி சேர், ஊருணி பற்றவர்க்கு ஊரன் மற்று யாவர்க்கும் ஊதியமே () -) |கோழி தலைவனது ஊதியம் எடுத்து உரைத்துத் தலைவி . யின் மடல் தீர்த்து, அவளுேடு பொருந்தப் பண்ணின்ஸ்.)