பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி உ. அகப்பொருட் பகுதி மல்லிகைப் போதின் வெண் சங்கம் வண்டுத விண்தோய் பிறையோ, டெல்லிகைப் போதியல் வேல் வயலூரற் கெதிர் கொண்டதே. (இஃது அந்திப் பிறையானுங் கங்குற் பொழுதானும் தலைவன் ஆற்ருளுய்ப் புகுதரா நின்ருன் ‘இனி நீ புலக்கற்பாலே யல்லை எனத் தலைவிக்கு உழையர் கூறியது.) புலவித் திரை பொரச் சீறடிப் பூங்கலஞ் சென்னி உய்ப்பக், கலவிக் கடலுட் கலிங்கஞ் சென் றெய்திக் கதிர் கொண் முத்தம், நிலவி நிறைமது ஆர்ந்தம் பலத்து நின்ருே னருள் போன், றுலலிய லாத்தனஞ் சென்றெய்த லாயின ஆரனுக்கே. (தலைமகன் பூப்பு நிகழ்ந்த கிழத்தியைப் புலவி தீர்த்து இன் புறப் பண்ணி எய்தலு ற்று மகிழ்ந்தமையை அவ்விடத் துள்ளார் எடுத்துக் கூறியது.) செவ்வாய் துடிப்பக் கருங்கண் பிறழச் சிற்றம் பலத்தெம், மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்கு கின்ருள், வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக் கலுழ்ந்து புலந் துநைந்தால் இவ்வாறருள் பிறர்க் காகுமென நினைந்தின் நகையே (புலவி தீர்த்து இன்புறப் புணரப்பட்ட தலைமகள். இவ்வாறு அருளும் அருள் பிறர்க்கும் ஆம் என உட்கொண்டு பொருமி அழுது, பின்னும் அவனோடு கலவி கருதிப் புலந்தனள்.) மலரைப் பொருவடி மானுந் தமியள் மன்னன் ஒருவன் பலரைப் பொரு தென்றழிந்து நின்ருள் சிறியாளென்னை கொல்லோ கருதியதே (புலவி தீர்ந்து தானும் அவனுமாய்ப் பள்ளியிடத் தாளாகிய தலைமகள். இப்பள்ளி பலரைப் பொருதென்று இழிய, இப் பொழுது இவளிவ்வாறு இழிதற்குக் கருதிய குறிப்பு என்னை கொல்லோ என்று உழையர் கூறினர்.) வேற்பொலி கண்ணி மெலிவறிந்து, வல்லைப் பொலி வொடு 117 354; of so, & Go 367 Ho வந்தமையால்...வயலூரன் மெய்யே தக்க வாய்மையனே 388 (செவ்வணி விடுக்கப் பூப்பியற் செவ்வி கெடாமல் மெலி வறிந்து இவளது பொலிவோடு வந்தமையான் இவன் மெய்யே தக்க வாய்மையனெனத் தலைமகனை வாயிலவர் வாழ்த்தல்.) அக்ன்ெ கையிவள் நைய அயல் வயின் நல்குதலால், கக்கின் றிருந்திலன் நின்ற செவ்வேலெந்தனி வள்ளலே з 7 в