பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 க. அகப்பொருட் பகுதி (திருக் கேைேவயார் (நின் காதலிமார் (பரத்தையர்) நின்னை வெகுள்வர். அது கிடக்க யாம் மேனி முழுதுஞ் சிறுவனலுண்டாக்கப்பட்ட பால் புலப்படுந் தன்மையை யுடையேம். அதன்மேல் யாமும் நீ செய்கின்ற இக்கள்ளத்தை விரும்பேம். அதனல் எங்காலத் தொடா தொழி. எங்கையை விடுவாயாக எனத் தலைமகன் தன்னை அனந்த வழி ஊடினல் ) தில்லை நகரோர், பந்தார் லிரலியைப் பாய்புனலாட்டிமன் பாவியெற்கு வந்தார் பரிசுமன்ருய் நிற்குமாறென் வள மனையிற்...அயிற்படைக் கொற்றவரே & I (இது. புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல்; ஒருத்தியைப் புனலாட்டுவித்து என் மனையின் கண் இவர் வந்து நிற்கின்ற இது, எனக்குப் பொறுத்தல் அரிது எனக் கூறித் தல்ைவி புலந்தனள்.) தென்னம் பொதியில் நன்றும் சிறியவர் இல் எமது இல்லம்... இன்று உன் திருவரு வளித்துணை சாலுமன்னெங்களுக்கே 394 (எம்முடைய சிறிய இல்லின்கண் வந்து அன்று நீர் (தலைவர்) செய்த தலையளி எங்கட்கு அன்று வேண்டுது மாயின் இன்று உமது திருவருள் எங்கட்கு நீர் வந்த இத்துணையும் அமையும் வேறு நீர் தலையளி செய்ய வேண்டுவதில்லை எனக் கலவி கருதித் தலைவி புலந்து கூறினுள் ) விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியிர் விழுமிய அல்ல கொல்லோ இன்ன வாறு விரும்புவதே & 9 of (விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுமிய குடியிலுள்ளீர்! ம்ைபோல்வாரிடத்து இவ்வாறு புணர்தல் விரும்புதல் நுமக்கு விழுமிய அல்லவென மிகுத்துரைத்துத் தலைவி ஊடினள்.) தென்னம் பொதியிலில் இருந்தேன் உயவந்து இணைமலர்க் கண்ணி இன்நோக்கருளிப் பெருந்தேன் என நெஞ்சுகப் பிடித்து ஆண்ட நம் பெண்ணமிழ்தம் வருந்தேல் அது வன்று, இதுவோ வருவதொர் வஞ்சனையே J 94 (அன்று பொதியின் மலையிடத்தில் தன் மலர்க் கண்ணினது இனிய நோக்கத்தைத் தந்தருளி என்னைத் தன் வயமாக்கிய நம் பெண்னமுதம் அதுவன்று இது நம்மை வருத்துவ தொரு மாயமாம். எனத் தன்னெஞ்சிற்குச் சொல்லி ஊடனித் தலைமகன் வாடினன் ) இயல் மன்னும் அன்பு தந்தார்க்கு என் நிலை...இருள் வாய் அயன் பன்னும் யானை துரிந்து அரிதேரும் அதர் அகத்தே 395 (அன்று அரிதிரண்டு யானை வேட்டஞ் செய்யும் அதரகத்துத் தன் இயல்பைப் பொருந்திய அன்பை நமக்குத் தந்தவர்க்கு