பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 க. அகப்பொருட் பகுதி (திருக்(ேவையார் காரணி கற்பகங் கற்றவர் நற்றுணை பாண ரொக்கல், சீரணி சிந்தாமணியணி தில் லேச் சிவனடிக்கு த், தாரணி கொன் றையன் தக்கோர் தஞ்சங்க நிதிவிதிசேர், ஊருணி உற்ற வர்க் கூரன் மற்று யாவர்க்கும் ஊதியமே 400 (வேண்டக் கொடுத்தலின் தலைவன் கற்பகத்துக்கு நேர் ஆவான் கற்த்ருர்க்கு நல்ல துணையாவான் இசை உணர்ந்த பாணர்க்குச் சுற்றம் போல்வன். நினைத்ததைக் கொடுத்த சிந்தா னிக்கு ஒட்பாவான். தில்லைச் சிவன் திருவடிக்குக் கொன்றை மாலையை நிகர்ப்பான். சான் ருேர்க்குச் சங்க நிதி போல்வான். யாவர்க்கும் பயன் கொடுத்தலின் விதியொடு ஒப்பாவான் தன்னை வந்து சேர்ந்தார்க்கு ஊருணி போல்வன். அதனுல் தலைவன் எல்லார்க்கும் பெரும் பயனவன். இத்தன்மை ஆதலின் நீ அவைேடு புலத்தல் கூடாது. அவன் வரும் பொழுது எதிர் தொழுதும் போம்பொழுது புறந்தொழுதும் புதல்வ னேப் பயந்திருக் கையன் ருே நமக்குக் கடனுவ தெனக் கூறித் தலைவனுடைய ஊதியத்தை எடுத்து உரைத்து, அவளுடைய (தலைவியினுடைய) ஊடலைத தீர்த்து அவளுேடு பொருந்தப் பண்ணினுள் தோழி.) 16. தலைவியின் ஐயன் மார் முதலியோர் ஐயன்மாரும் அவர் செய்கையும் வீரமும் உமர், 25 A எந்தை I 3 5, 25.2 எம் ஐயர் I 0 I எம் மலையர் I 42 எமர் I 33, 139 என் ஐயர் சாலவும் மூாக்கர் 9 & கல்வரை நாடர் 97 சுற்றம் I 35 தமர் I 3 & நமர் 207, 27 1, 279 நின் ஐயர் 2 I of | 1. ஐயன் மார் செய்கையும் விர 1ம் i III செறி திரை நீர்த்தேயமும் யாவும் பெறினுங் கொடார் நமர் 207 தடிவார்தினையெமர் I s I 39 மலை யொன்று மாமுகத்து எம் ஐயர் எய்கணைமண் குளிக்கும் 101 வழுவா இயல் எம்மலையர் விதைப்ப 14.12