பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெதி) கட. அகப்பொருட் பகுதி 123 2. சிறுவர்களின் செய்கை சிருர் கவண் வாய்த்த மணியிற் சிதை பெருந்தேன் இழும் என்று இருல் கழிவுற்று எஞ்சிறு குடில் உந்தும் இடம் இது 器占、 3. தலைவியின் ஐயர்க்குத் தலைவன் அஞ்சுவேன் என்றது மன்னும் அம்பலத்தோன் அடித்தேரன் என்ன அஞ்சுவன் நின் ஐயர் என் னின் 2 1 6 17. தலைவியின் காமமிக்க கழிபடர் கிளவி வேட்கை மிக்குச் சொல்லும் சொல் தில்லை நகர் சூழ், போதுற்ற பூம்பொழில் காள் கழிகாள் எழிற் புள்ளினங்காள் ; ஏதுற்றழிதி யென்னிர் மனனு மீர்ந் துறைவர்க்கிவளோ, தீதுற்ற தென் னுக் கென்னிர் இதுவோ நன்மை செப்புமினே. I 74 18. தலைவியின் கோபக்கண் சாந்தக்கண்ணுய் மாறின சமய பங்கள் 1. பரத்தையிற் பிரிந்த தலைவன் வந்தான் என்று சொல்லும் அளவில் தலைவியின் கண்கள் சிவந்தன. அவளுடைய நோக்கத்து எதிர் தலைவன் நோக்க அச்சிவப்பு ஆறி முகம் மலரக் கண்கள் சாந்தம் அடைந்தன. வந்தான் வயலனியூரன் எனச் சி ைவாள்...... மலர்க்கண் செந் தாமரைச் செவ்வி சென்ற சிற்றம்பலவன் அருளால் முந்தாயின வியன் நோக்கெதிர் நோக்கமுக மடுவில் பைந்தாட் குவளைகள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே. 363 2 . பரத்தையிற் பிரிந்த தலைவன் வந்தானென்று சொல்லக்கேட்டுத் ika தழல் போலச் சிவந்த தலைவியின் கண்கள் விருந்தொடு வந்தான் என்று தெரிந்தவுடன் கருங்குவளை போலக் குளிர்ந்தன. தில்லை ஊரன் வரவெனலும் தத்தைக்கிளவி முகத்தாமரைத் தழல்வேல் மிளிர்ந்து முத்தம் பயக்கும் கழுநீர் விருந் தொடு என்னத முன்னங் கித்தக் கருங்குவளைச் செவ்வி ஒடிக் கெழு மினவே J & B