பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I24 3. 4. கூட. அகப்பொருட் பகுதி (திருக்கிேவையார் 19. தலைவியின் கோலம் (தலைவன் தலைவியை அலங்கரித்தல்) அளி நீடளகத்தின் அட்டிய தாதும் அணியணியும் ஒளிநீள் சுரி குழற் சூழ்ந்த ஒண் மாலையும்...கலங்கல் தெளி, நீ அனைய பொன்னே பன்னு கோலந் திருதுதலே I of திருப்பனையூர் அனையாளைப் பொன்னளைப் புனைதல் IJ 7 20. தலைவியின் சிறப்பையும் அவளைப் பற்றியும் தோழி தலைவனிடம் கூறல் அம்பலத்தோன் எல்லை செல்குறுவோர் நலம்பாவியமுற்றும் நல்கினுங் கல்வரை நாடரம்ம, சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக் கேவிலை செப்பலொட்டார் கலம்பாவிய முலையின் விலையென் நீ கருதுவதே 19 7 (எல்லாவுலகமு நல்கினும் எமர் அவளுடைய சிறிய இடைக்கு விலையாகச் செப்பலொட்டார், இனிப் பெரிய முலைக்கு நீ விலை கூறுவதென்னே எனத் தோழி விலை அருமை கூறினள். இது அருவிலை உரைத்தல் என்னும் துறை.) மைதயங்குந் திரைவாரியை நோக்கி...கைதயங் காணலை நோக்கிக் கண்ணிர் கொண்டு... நுண் மருங்குல் நல்லாரை யேல்லாம் புல்லினுள்...பைந்தொடியே I Do (இது தலைவி கருதியது இன்னதென்று தெரியாதெனத் தோழி தலைமகளது வருத்தத்தைக் கூறியது. தளர்வு அறிந்து தலைவியைக் கொண்டு நீங்கெனக் குறித்துரைத்தது ) கருங்கண்ணி குறிப்பறியேன், பூவை தந்தாள் பொன்னம் பந்து தந்தாள் என்னைப் புல்லிக்கொண்டு பாவைதந்தாள் பைங்கிளி அளித்தாள் இன்றென் பைந்தொடியே 20 O (இஃது என்னைப் புல்லிக்கொண்டு தன்னுடைய பூவையையும் பந்தையும் பாவையையுங் கிளியையும் இன் றென் கைத் தந்தாள் அது நின்னேடுடன் போதலைக் கருதிப் போலும் எனத் தோழி தலைமகனுக்குத் தலைவியின் குறிப்பை உரைத்தல்.) பிணையுங் கலையும் வன்பேய்த் தேரினைப் பெருநீர் நசையால், அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும், ஐய மெய்யே... தில்லைத் தண் பூம்பணையுந் தடமுமன்றே நின்னெடேகின் எம் பைந்தொடிக்கே 20 of o i